“கோப்ரா” படத்தின் இரண்டாவது சிங்கிள் வெளியானது.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!

Author: Rajesh
22 April 2022, 1:01 pm

இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் கோப்ரா. இந்த படத்தில் பல கெட்டப்புகளில் விக்ரம் நடித்து உள்ளார்.
ஏற்கனவே படத்திலிருந்து பர்ஸ்ட் லுக் போஸ்டர், டிரைலர், பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இதனால், ரசிகர்கள் படத்தின் ரிலீஸ் தேதியை மட்டும் கேட்டு வந்தார்கள்

இந்த நிலையில், தற்போது இந்த படத்தை மே மாதம் 26-ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கோப்ரா படத்தின் இரண்டாவது சிங்கிள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!