அவுத்து போட்டு கூட நடிப்பேன்… நான் உன்னோட பொண்டாட்டியா..? பயில்வானை அடிக்கப் போன நடிகை ..!

Author: Rajesh
22 July 2022, 1:38 pm

தமிழ் சினிமா உலகில் பிரபலமான காமெடி நடிகராக இருந்தவர் பயில்வான் ரங்கநாதன். இவர் ரஜினி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் உடன் இணைந்து படத்தில் நடித்து இருக்கிறார். பின் சினிமாவில் வாய்ப்புகள் குறைந்தவுடன் தனியாக யூட்யூப் சேனல் உருவாக்கி அதில் சினிமா பிரபலங்கள் பலரை பற்றி அவதூறாக பேசி வருகிறார். அதோடு இவர் நீண்ட காலமாகவே பத்திரிகையாளராக பணியாற்றி வருகிறார். அதனால் சினிமா துறையில் நடக்கும் பல அந்தரங்க விஷயங்களை வெளி உலகிற்கு கொண்டு வந்து கொண்டிருக்கிறார்.

மேலும், இவர் எம்ஜிஆர் காலத்தில் இருந்து தமிழ் சினிமாவில் இருந்து வருவதால் சினிமா நட்சத்திரங்களைப் பற்றி அறியாத பல ரகசியங்களை தன்னுடைய பத்திரிக்கையின் மூலம் வெளியிட்டு வருகிறார்.மேலும், இவர் சினிமா துறையில் உள்ள நடிகர்கள், நடிகைகள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் என ஒருவரையும் விட்டு வைக்காமல் அவர்களைப் பற்றி அவதூறாக பேசி வீடியோக்களை வெளியிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து உள்ளார்.

வித்தியாசமாக எதையாவது முயற்சி செய்ய வேண்டும் என அதற்காக உழைப்பவர் நடிகர் பார்த்திபன். மற்ற இயக்குனர்களின் படங்களில் தொடர்ந்து நடிக்கும் பார்த்திபன் படங்கள் இயக்கும் வேலைகளையும் பார்த்து வருகிறார்.இதில் நடிகை பிரிகிடா மற்றும் ரேகா நாயர் ஆகியோர் ஒரு சீனில் மட்டும் நிர்வாணமாக நடித்துள்ளனர். இதற்கு சினிமா விமர்சகர்கள் மத்தியில் சில எதிர்ப்புகளும் கிளம்பின.

சென்னையில் உள்ள பீச் பகுதியில் நடந்து சென்ற பயில்வானை பார்த்து, வழிமறித்து மடக்கி சரமாறியாக ரேகா நாயர் கேள்வி கேட்டுள்ளார். அம்மணமா நடிச்சது என் இஸ்டம். உன் பிள்ளையா, பொண்டாட்டியா, செருப்பு பிஞ்சிறும் என்றும் என்ன பேசுறது என்ன ரைட்ஸ் இருக்கு என்று கண்டபடி திட்டியுள்ளார்.

அதற்கு பயில்வான், அவ அம்மணமா நடிச்சதால் தான் பேசுனேன், அப்படி நடிச்சா பேசுவேன் என்று கூறியுள்ளார். மேலும், சித்ரா பற்றி பேசியும் இருப்பதை ரேகா ஊடகத்திற்கு கால் செய்து விளக்கம் அளித்துள்ளார்.

  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 889

    0

    0