Cook மட்டுமில்ல Comali-களும் புதுசுதான்.. களை கட்ட போகும் ‘குக் வித் கோமாளி 5..!

Author: Vignesh
24 April 2024, 1:14 pm

விஜய் டிவியின் மிகவும் பிரபலமான அனைவரையும் கவர்ந்த நிகழ்ச்சி என்று சொல்லும் அளவிற்கு பெயர் பெற்ற நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சி, நான்கு சீசன்களை வெற்றிகரமாக கடந்துள்ளது. தற்போது, ஐந்தாம் சீசனுக்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே, நடுவர்களை அறிமுகப்படுத்தும் வகையில் பிரமோ வெளியிடப்பட்டு இருந்தது.

அதில், தாமு மற்றும் நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ் ஆகியோர் மாஸாக விமானத்தில் இருந்து இறங்கி வருவது போல் காட்டப்பட்டது. தற்போது, கோமாளிகளை அறிமுகப்படுத்தும் பிரமோ வெளியாகி இருந்தது.

cook with comali

மேலும் படிக்க: ரஜினியின் ரீல் மகளை திட்டிதீர்க்கும் பேன்ஸ்..’The PROOF’ – உடன் வெளியான Video..!

அதன் பின்னர், குரேஷி மற்றும் சுனிதா ஆகியோர் கோமாளிகளாக அறிமுகப்படுத்தப்படுகின்றனர். அதன் பின்னர் யாரும் எதிர்பார்க்காத வகையில், விஜய் டிவியில் ராமர் வருகிறார்.

cook with comali

மேலும் படிக்க: ஹன்சிகாவுக்காக பல கோடி செலவு செய்த சிம்பு.. வெட்ட வெளிச்சமாக்கிய பிரபலம் ..!

இந்நிலையில், போட்டியாளர்களின் லிஸ்டில் இந்த முறை 9 கோமாளிகள் இடம்பெற, அவர்கள் யார் யார் என்பதன் லிஸ்ட் வெளிவந்துள்ளது, இதோ.. சரத், புகழ், சுனிதா, குரேஷி, ராமர், வினோத், ஷப்னம், கேமி, அன்ஷிதா உள்ளிட்டோர் இந்த சீனில் புது என்ட்ரியாக நுழைந்துள்ளார்கள்.

  • Monalisa Bose viral at Kumbh Mela மகா கும்பமேளாவில் வைரலான இளம் பெண்…அழகில் மயங்கிய பிரபல இயக்குனர்…தட்டி தூக்கிய பாலிவுட்..!