CWC 5 போட்டியாளர்கள் ஒரு எபிசோடுக்கு வாங்கும் சம்பளம்.. வாயை பிளக்க வைத்த பிரியங்கா..!
Author: Vignesh8 May 2024, 11:04 am
விஜய் டிவியின் மிகவும் பிரபலமான அனைவரையும் கவர்ந்த நிகழ்ச்சி என்று சொல்லும் அளவிற்கு பெயர் பெற்ற நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சி, நான்கு சீசன்களை வெற்றிகரமாக கடந்துள்ளது. தற்போது, ஐந்தாம் சீசன் நடைபெற்று வருகிறது. அதில், தாமு மற்றும் நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ் ஆகியோர் இருக்கிறார்கள். மேலும், புதிய கோமாளிகளும் களமிறக்கப்பட்டுள்ளார்கள்.
மேலும் படிக்க: ரஜினியின் ரீல் மகளை திட்டிதீர்க்கும் பேன்ஸ்..’The PROOF’ – உடன் வெளியான Video..!
இந்தநிலையில், குக் வித் கோமாளி ஐந்தாம் சீசனில் ஒரு நாளைக்கு கலந்து கொள்ளும் பிரபலங்களுக்கு வழங்கப்படும் சம்பள விபரங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. போட்டியாளர்களின் இந்த சம்பளத்தை விவரங்கள் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. ஆனால், ஸ்ரீகாந்த் தேவா மற்றும் VTV கணேசுக்கு அதிகப்படியான சம்பளம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சுஜிதா மற்றும் பிரியங்காவை விட குறைந்த அளவே சம்பளம் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: ஹன்சிகாவுக்காக பல கோடி செலவு செய்த சிம்பு.. வெட்ட வெளிச்சமாக்கிய பிரபலம் ..!
ஷாலின் சோயா- ரூ. 10,000
அக்ஷய் கமல்- ரூ. 10,000
திவ்யா துரைசாமி- ரூ. 12,000
ஸ்ரீகாந்த் தேவா- ரூ. 10,000
பூஜா வெங்கட்- ரூ. 9,000
இர்பான்- ரூ. 15,000
பிரியங்கா- ரூ. 18,000
விடிவி கணேஷ்- ரூ. 15,000
சுஜிதா- ரூ. 18,000
வசந்த்- ரூ. 10,000