திருமண கோலத்தில் மின்னிய CWC ஷாலின் சோயா.. குழப்பத்தில் TTF அண்ணனின் விழுதுகள்..!

Author: Vignesh
20 July 2024, 4:02 pm

விஜய் டிவியின் மிகவும் பிரபலமான அனைவரையும் கவர்ந்த நிகழ்ச்சி என்று சொல்லும் அளவிற்கு பெயர் பெற்ற நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சி, நான்கு சீசன்களை வெற்றிகரமாக கடந்துள்ளது. தற்போது, ஐந்தாம் சீசன் நடைபெற்று வருகிறது. அதில், தாமு மற்றும் நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ் ஆகியோர் இருக்கிறார்கள். மேலும், புதிய கோமாளிகளும் களமிறக்கப்பட்டுள்ளார்கள்.

மேலும் படிக்க: ஹன்சிகாவுக்காக பல கோடி செலவு செய்த சிம்பு.. வெட்ட வெளிச்சமாக்கிய பிரபலம் ..!

இந்நிலையில், நிகழ்ச்சியில் எப்போதும் பெண் போட்டியாளர்களிடம் புகழ் வழிந்து பேசுவது வழக்கம். அந்த வகையில், ஷாலின் சோயாவுடன் தொட்டு பேசி அவருக்கு ருட்டு விட்டு வருகிறார் புகழ். இதனை பார்த்த ஷாலின் சோயாவின் காதலர் டிடிஎஃப் வாசன் கடுமையாக புகழை விமர்சித்தும், மேலும் என் லவ்வர் மேல கைய வைக்க நீங்க யாரு ? லவ் பண்ற பசங்களுக்கு தான் அந்த வழி புரியும் என்றும் கூறி இருந்தார்.

தற்போது, டிடிஎஸ் வாசனின் காதலி என்று அழைக்கப்படும் ஷாலின் சோயா திருமண கோலத்தில் எடுத்த புகைப்படத்தை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார். தற்போது, Nagendran’s Honeymoon என்ற வெப் தொடரில் ரோஸி என்ற கேமியோ ரோலில் நடித்து வருகிறேன் என்று கூறி அந்த புகைப்படத்தை பதிவு செய்திருந்தார். இதனை அறியாத டிடிஎஃப் வாசனின் விழுதுகள் அன்னிக்கு கல்யாணமா என்பது போல கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

  • srilankan tamizhans are negatively portrayed in retro movie said by bismi இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!