என்னய்யா நடக்குது இங்க.. TTF வாசனுடன் குளிக்கும் CWC பிரபலம்..! (Video)

Author: Vignesh
25 April 2024, 11:50 am

Twin throttlers என்ற யூடியூப் சேனலை கோவையை சேர்ந்த டிடிஎப் வாசன் என்ற இளைஞர் நடத்தி வருகிறார். இவர் விலை உயர்ந்த பைக்கை கொண்டு சாகசங்கள் செய்து, அதனை வீடியோவாக பதிவிட்டு 2″கே கிட்ஸ் மத்தியில் பிரபலமடைந்துள்ளார்.

சமூக வலைதளங்களில் பிரபலமான டிடிஎஃப் வாசன் போக்குவரத்து விதிகளை மீறியதால் புகாரியில் சிக்கி பிரபலமானது தான் அதிகம் என்று சொல்லலாம். அந்த வகையில், சமீபத்தில் இயக்குனர் செல்லம் இயக்கத்தில் மஞ்சள் வீரன் என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார்.

ttf vasan

அதற்கான போஸ்டரும் சமீபத்தில் இணையதளத்தில் வெளியிடப்பட்டு வைரலானது. பட்ஜெட் ஃபிலிம் கம்பெனி மற்றும் டாக்டர் கவிதா பிரியதர்ஷினி தயாரிப்பில் உருவாகும் மஞ்சள் வீரன் படத்திற்காக TTF வாசன் சுமார் 1.8 கோடி சம்பளமாக வழங்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியானது.

இதனிடையே, படம் ஆரம்பித்து சில நாட்களில் TTF வாசனின் கார் பைக்கில் சென்ற ஒரு நபரின் மீது மோதி சர்ச்சையாகி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், TTF தன்னுடைய பைக்கில் வேகமாக சென்று வீலிங் அடிக்க முயன்றுள்ளார். அப்போது, நிலைதடுமாறி பயங்கர விபத்தில் சிக்கினார். வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

ttf vasan- updatenews360

மேலும் படிக்க: கூலி படத்துக்காக கொட்டி கொடுத்த SUN Pictures.. நிரம்பி வழியும் ரஜினியின் கஜானா..!

இருபது லட்ச ரூபாய் பைக்கை ஓட்ட 3 லட்சம் ரூபாய்க்கு பாதுகாப்பு உடை மற்றும் ஹெல்மெட் அணிந்திருந்ததால் உயிர்த்தப்பினார் டிடிஎஃப் வாசன். ஆபத்தை விளைவிக்கும் வகையில், வண்டி ஓட்டியதாக இவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த விசாரணை நடைபெற்று வந்த நிலையில் புழல் சிலையில் இருந்து சமீபத்தில் வெளியில் வந்துள்ள TTF வாசன், தவறை நினைத்து திருந்தி அமைதியான வாழ்க்கை வாழாமல் தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி பேட்டி கொடுத்து வருகிறார்.

மேலும் படிக்க: அரைகுறை ஆடையில் இயக்குனருடன் படு நெருக்கமாக நடிகை கீர்த்தி சுரேஷ்.. வைரலாகும் Video..!

இந்நிலையில், படத்தில் நடித்த பிறகு சினிமாவில் கலக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நடுரோட்டில் வீலிங் அடித்து படுகாயம் அடைந்ததுதான் மிச்சம். சில மாதங்களுக்கு முன்னர் வாசன் Shaalin Zoya என்ற நடிகையுடன் Blog செய்த வீடியோவை தனது youtube பக்கத்தில் பதிவு செய்தார். அந்த வீடியோவில், டிடிஎப் வாசன் மற்றும் Shaalin Zoya ஜாலியா ஒன்றாக குளிக்கும் காட்சிகள் மற்றும் பல சுவாரசியமான நிகழ்வுகள் இடம் பெற்று இருக்கும். இப்போது, அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், Shaalin Zoya விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள குக் வித் கோமாளி சீசன் 5வது குறிப்பிடத்தக்கது.

  • siruthai siva direct new film after kanguva flop தோல்வியில் இருந்து உதித்து எழப்போகும் கங்குவா இயக்குனர்? அடுத்த படத்துக்கு ரெடி ஆகும் சிறுத்தை சிவா! அதுவும் இந்த நடிகர் கூட?