விஷால் உங்க அனகோண்டாக்கு உம்மா.. நின்னு பேசுறீங்க..முகம் சுளிக்கவைத்த பிரபலம்..! (வீடியோ)

Author: Vignesh
19 September 2023, 1:30 pm

பல ஃபிளாப் படங்களுக்கு பின் விஷால் நம்பி இருந்த படம் மார்க் ஆண்டனி. ‘மார்க் ஆண்டனி’ படத்தை ‘த்ரிஷா இல்லன்னா நயன்தாரா’ படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிக்கும் இப்படத்தில் ரிதுவர்மா நாயகியாக நடித்துள்ளார்.

mark antony - updatenews360

ஜிவி பிரகாஷ் இசையில் செப்டம்பர் 15 இல் வெளியானது மார்க் ஆண்டனி. இந்த படத்திற்கு கலையான விமர்சனம் வந்தாலும், வசூல் ரீதியாக மாபெரும் வெற்றி அடைந்துள்ளது. இது விஷாலுக்கு பெரிய கம்பேக் என்று சொல்லலாம். அஜித், விஜய், சிம்பு, தனுஷ் என பல பிரபலங்களின் படத்தை முதல் நாளில் முதல் காட்சியை பார்த்துவிட்டு அதை விமர்சனம் செய்வதை வழக்கமாக வைத்திருப்பவர் நடிகர் கூல் சுரேஷ்.

mark antony - updatenews360

இவர் சமீபத்தில் பேட்டி ஒன்றில், விஷால் சார் நீங்க கருப்பா இருந்தாலும் கலையா இருக்கீங்க.. உயரமா இருந்தாலும் சும்மா கில்லி மாதிரி இருக்கீங்க… நின்னு பேசுறீங்க… உங்க அனகோண்டாவுக்கு ஒரு உம்மா என சொல்லி அனகோண்டா பாம்புக்கு முத்தம் கொடுத்துள்ளார். தற்போது, அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 362

    0

    0