ஒரு சில படம் பண்ணிட்டு ஓவர் பந்தா காட்டும் CWC பிரபலம்.. முகத்திரையை கிழித்த பத்திரிகையாளர்..!

Author: Vignesh
16 August 2023, 11:00 am

கோயம்புத்தூரை சேர்ந்த அழகிய தமிழ் பெண்ணான பவித்ரா லட்சுமி தமிழ் மற்றும் மலையாள மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டதன் மூலம் மக்கள் மனதில் பரவலான இடத்தை பிடித்தார்.

pavithra lakshmi - updatenews360

பின்னர் திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க 2015ம் ஆண்டு வெளியான ஓ காதல் கண்மணி என்ற தமிழ்த் திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார். அதன் பிறகு நாய் சேகர் மற்றும் உல்லாசம் போன்ற படங்களில் நடித்தார். இருக்கு தமிழை போலவே மலையாளத்திலும் ரசிகர்கள் கூட்டம் இருக்கிறார்கள்.

இந்நிலையில், பவித்ரலட்சுமி குறித்து சினிமா விமர்சகரும் பத்திரிகையாளருமான வித்தகன் வெளிப்படையாக பேசியுள்ளார். பொதுவாக பவித்ர லட்சுமியை ஆடிஷனுக்கு அழைத்தால் அவர், பிளைட்டுக்கு சார்ஜ் நான் போட்டுக்கிறேன். எனக்கு பணத்தை மட்டும் அனுப்பி விடுங்கள் என்று கூறுவாராம். அவர்களும் நம்பி பணத்தை போட்டு விட்டால், கடைசி நேரத்தில் பணத்தை வாங்கிவிட்டு சாக்குப் போக்கு சொல்வாராம். தற்போது, சினிமா வட்டாரங்களில் பவித்திரலட்சுமி மீது பெரிதான நம்பிக்கையில்லையாம். ஒரு சில படங்களை பண்ணிட்டு இவ்வளவு ஆட்டிட்யூட் காட்டுறாங்க என்று பல்வேறு தரப்பினரும் விமர்சித்து வருவதாக வித்தகன் சேகர் தெரிவித்துள்ளார்.

  • Meenakshi Chaudhry மீனாட்சி செளத்ரிக்கு அரசாங்கம் அடித்த ஆர்டர்? உண்மை நிலவரம் என்ன?