கடல் கன்னியாக வலம் வந்த பிக் பாஸ் பிரபலம்..இணையத்தில் வைரல் ஆகும் பீச் வீடியோ..!

Author: Selvan
2 January 2025, 6:51 pm

கவர்ச்சியில் ஜொலித்த தர்ஷா குப்தா

விஜய் டிவியில் பிரபலமான குக் வித் கோமாளி சீசன் மூலம் தமிழ் ரசிகர்களிடம் பிரபலம் ஆனவர் தர்ஷா குப்தா.இவர் தற்போது விஜய்சேதுபதி தொகுத்து வழங்கும் போகி பாஸ் சீசன் 8-ல் கலந்து கொண்டார்.ஆனால் அவரை 21 நாட்களில் மக்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்து அனுப்பி விட்டனர்.

Darsha Gupta posts new beach video

இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் பிஸியாக இருக்கும் அவர் அடிக்கடி போட்டாக்களை பகிர்ந்து,தன்னுடைய ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இந்த நிலையில் புத்தாண்டையொட்டி கடற்கரைக்கு சென்று அங்கே வீடியோ எடுத்து தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்த வீடியோவில் அவர் கவர்ச்சி உடையில் நடந்து செல்வார்,அதற்கு காதலிக்க நேரமில்லை படத்தில் வைரலாகி வரும் நெஞ்சை இழு இழு என்ற பாடலை இணைத்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் கடல் கன்னி கரையில் நடந்து செல்கிறது என கமெண்ட் செய்து வருகின்றனர்.தற்போது இந்த வீடியோ அவரது ரசிகர்களால் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

  • Joshua Sridhar music journey இதெல்லாம் ஒரு இசையா…காது கொடுத்து கேட்க முடியல…பிரபல இசையமைப்பாளர் கொந்தளிப்பு..!
  • Views: - 106

    0

    0

    Leave a Reply