“குளோசப்பல சட்டை பட்டனை கழட்டி விட்டு மாஸ் காட்டிய டிடி.. Hot photo..!

Author: Rajesh
30 January 2022, 12:37 pm

தனியார் தெலைக்காட்சியின் மூலம் சின்னத்திரைக்கு தொகுப்பாளினியாக அறிமுகமானவர்தான் திவ்யதர்ஷினி. அவரை ரசிகர்கள் பலரும் டிடி என்றும் அழைப்பார்கள்.விஜய் டிவியில் ஜோடி நம்பர் ஒன், சூப்பர் சிங்கர், ஹோம் ஸ்வீட் ஹோம், காபி வித் டிடி போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி அதன் மூலம் பிரபலமானார் திவ்யதர்ஷினி. சிறந்த விழா தொகுப்பாளினியான என பல வருதுகளையும் வாங்கியுள்ளார்.

இவர், கடந்த 2017 ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். பின்னர், கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்துவிட்டார். அதன் பிறகு மீண்டும் ஒரு சில பிரபலமான நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார்.

இவர் அடிக்கடி, அரைகுறை ஆடையில் இருப்பது போன்ற புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி கொண்டிருக்கிறார். அந்த வகையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சட்டை பட்டனை கழட்டி விட்டு கவர்ச்சி காட்டிய புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இதனை ரசிகர்கள் ரசித்து வருகின்றனர்.

  • srikanth tells about the incident when he was watching dragon movie டிராகன் படத்துக்கு போனேன், கடுப்பேத்திட்டாங்க- ஆதங்கத்தை கொட்டிய நடிகர் ஸ்ரீகாந்த்…