“புடவை எல்லாம் பார்த்த உங்களை பிகினில பார்க்க முடியலைங்க…” DD-யின் அக்கா HOT PHOTOS !

Author: Udayachandran RadhaKrishnan
11 September 2022, 1:02 pm

சின்னத்திரையில் மிகவும் பிரபலமானவர் டிடி எனும் திவ்யதர்ஷினியின் அக்காதான் இந்த பிரியதர்ஷினி . இவர் நிகழ்ச்சியை கலகலப்பாக தொகுத்து வழங்கும் ஸ்டைலே தனி. இதனாலேயே இவருக்கென அந்த காலகட்டத்தில் தனி ரசிகர் வட்டம் உள்ளது. இவர் சில திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

90- ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக அறிமுகமானவர் பிரியதர்ஷினி. அதனைத் தொடர்ந்து தொலைக்காட்சி உலகில் பல்வேறு நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி, முன்னணித் தொகுப்பாளராக இப்போது வலம் வருகிறார். தற்போது கூட சில சின்னத்திரை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

அந்த வகையில், பிகினியில் தொடையை காட்டி போஸ் கொடுத்துள்ள அவரது புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், 40 வயதை தாண்டிய பிறகும்.. இன்னும் ஹீரோயின் மாதிரியே இருக்கீங்களே..! என்று ஆச்சரியத்துடன் பார்த்து வருகிறார்கள்.

இன்னும் சில ரசிகர்கள், “புடவை எல்லாம் பார்த்த உங்களை பிகினில பார்க்க முடியலைங்க…” என்று கமெண்ட் அடித்து வருகின்றனர்

  • Allu Arjun controversy போலீசை எதிர்த்த அல்லு அர்ஜுன்…தீவிர நடவடிக்கையில் தெலுங்கானா அரசு..!
  • Views: - 732

    4

    0