அந்த நடிகர் என்னுடைய B***…. முன்னாள் காதலர் பற்றி கூச்சமில்லாமல் கூறிய தீபிகா படுகோன்!

Author:
2 October 2024, 11:43 am

இந்திய சினிமாவின் பிரபலமான நடிகையும் பாலிவுட் சினிமாவில் நம்பர் ஒன் நடிகை ஆகவும் இடத்தை பிடித்திருப்பவர் தான் நடிகை தீபிகா படுகோன். இவர் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து ஷாருகான், சல்மான் கான் உள்ளிட்ட ஸ்டார் நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பிரபலமான நட்சத்திர நடிகையாகவும் டாப் அந்தஸ்தையும் பிடித்திருக்கிறார்.

deepika padukone

இவர் நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அண்மையில் தான் இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. திருமணம் குழந்தை பிறப்புக்கு பிறகு நடிகை தீபிகா படுகோன் தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் செலுத்தி வருகிறார் .

ரன்வீர் சிங்கை திருமணம் செய்வதற்கு முன்னதாக நடிகை தீபிகா படுகோன் இளம் நடிகராக வலம் வந்து கொண்டிருந்த ரன்பீர் கபூரை சில ஆண்டுகள் காதலித்து பின்னர் அவரால் ஏமாற்றப்பட்டு காதல் முறிவு ஏற்பட்டது .

இதையும் படியுங்கள்: பாலியல் தொல்லை: பிரபல இயக்குனர் மீது நடிகர் நகுல் அதிரடி புகார்!

இந்நிலையில் சில வருடங்களுக்கு முன்னர் ரன்பீர் கபூரை காதலித்து வந்த போது எடுக்கப்பட்ட பேட்டியின் போது காதலன் ரன்பீர் கபூர் குறித்து பேசி இருக்கும் நடிகை தீபிகா படுகோன்.. இவர்தான் என்னுடைய ப்ரோ மற்றும் ப்ரா எல்லாமே எனக்கூறிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த வீடியோ கேட்பதற்கு முகம் சுளிக்க வைக்கும் வகையில் உள்ளது. இந்த வீடியோ தற்போது அதிக அளவில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

  • Salman Khan Sikandar movie updates சல்மான் கான் போட்ட திடீர் கண்டிஷன்..ஏ.ஆர்.முருகதாஸுக்கு வந்த சிக்கல்..அப்போ SK-23..?
  • Views: - 205

    0

    0