குடிபோதையில் கட்டிப்பிடிச்சு புரண்ட ஐஸ்வர்யா ராய் – முகம் சுளிக்கவைக்கும் இரவு பார்ட்டி வீடியோ!

Author: Shree
8 April 2023, 10:51 am

பொதுவாக பாலிவுட் படங்களில் எல்லைமீறிய படுகைக்காட்சிகள், முத்தக்காட்சிகள் என சாதாரணமாக இருக்கும். அதிலும் வயது வித்யாசமின்றி நடிகர், நடிகைகள் ரொமான்ஸ் செய்து முகம் சுளிக்க வைப்பார்கள். அதுமட்டுமல்லால் அக்கடதேசத்து ரசிகர்களும் அதைத்தான் அதிகம் விரும்புவார்கள்.

aishwarya rai - deepika padukone -updatenews360

அந்த நடிகர், நடிகைகள் படத்தில் மட்டும் அப்படி நடந்துக்கொள்வதோடு நிறுத்தாமல் நிஜவாழ்க்கையில் அப்படி செய்வது தான் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. பொதுவாக பிரபலங்கள் பங்கேற்கும் பார்ட்டிகளில் மது ,மாதுவுக்கு குறைவில்லாமல் தான் இருக்கும். ஓவர் போதையில் தள்ளாடிக்கொண்டு காரில் ஏறி செல்லும் வீடியோக்கள் எல்லாம் லீக்காகியுள்ளது.

aishwarya rai -deepika padukone -updatenews360

அந்தவகையில் தற்போது நைட் பார்ட்டி ஒன்றில் ஐஷவ்ராய் ராயும், நடிகை தீபிகா படுகோனும் சேர்ந்து இறுக்கமாக கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துக்கொண்டே குடிபோதையில் ஆட்டம் போட்ட வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்ளில் தற்போது வைரலாகி முகம் சுளிக்க வைத்துள்ளார். என்ன தான் ஐஸ்வர்யா ராய் பாலிவுட் நடிகையாக இருந்தாலும் அவருக்கு தமிழ் ரசிகர்கள் அதிகம் இருக்கிறார்கள். அவர்களால் இதை ஏற்றுக்கொள்ளவே முடிவில்லை. இதோ அந்த வீடியோ லிங்க்:

  • Rape with the actress in the shooting.. Attempt to commit suicide படப்பிடிப்பில் நடிகையிடம் அத்துமீறல்.. தற்கொலை செய்ய முயற்சி : இயக்குநரின் காம முகம்!