காற்றில் பறந்த உடை… சாதூர்யமாக சரி செய்து நடனமாடிய சீரியல் நடிகை..!

Author: Rajesh
12 February 2022, 5:36 pm

விஜய் தொலைக்காட்சியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு ஒளிபரப்பான ‘என் கணவன் என் தோழன்’ சீரியலில் ‘சந்தியா’ என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை தீபிகா சிங். தீபிகா சிங் அவர் நடித்த தொடரின் இயக்குனர் ரோஹித் ராஜ் கோயலையே திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு ஸோஹம் என்கிற ஒரு ஆண் குழந்தை உள்ளது.

இதனிடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள வீடியோ தற்போது வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில், தீபிகா சிங் மஞ்சள் நிறத்தில் ஷார்ட் பிராக் மற்றும் வெள்ளை நிற ஷூ அணிந்துகொண்டு ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ படத்திலுள்ள ‘பான் கே டிட்லி தில் உடா’ என்ற பாடலுக்கு உற்சாகமாக நடனமாடுகிறார்.

https://vimeo.com/676566805

அப்போது வீசிய காற்றால் அவரது ஆடை பறந்துவிடுகிறது. ஆனால் அவர் அதை சாதூர்யமாக சரிசெய்துவிட்டு எவ்வித பதற்றமும் இல்லாமல், தனது நடனத்தை அதே உற்சாகத்தோடு தொடர்கிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.

  • sivakarthikeyan produced new film titled house mates ஹாரர் படத்தில் சிவகார்த்திகேயனா? புதிய திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அப்டேட்…