திருமணமாகியும் பிரபல நடிகைக்கு லவ் டார்ச்சர் கொடுத்த நடிகர்..! பல வருடங்களுக்கு பின் அவரே உடைத்த உண்மை..!

Author: Vignesh
10 November 2022, 3:00 pm

தமிழ் சினிமாவில் மறைத்து வைத்த பிரபலங்களில் அந்தரங்க விஷயங்களை வெளியில் கூறி வருகிறார் பிரபல பத்திரிக்கையாளரும் நடிகருமான பயில்வான். அந்தவகையில், சமீபத்தில் கொடுத்த பேட்டியொன்றில் நடிகை ஸ்ரீபிரியாவின் காதல் கதையை பற்றி பகிரங்கமாக கூறியுள்ளார்.

ஸ்ரீபிரியா

sripriya - updatenews360

ரஜினி, கமல் போன்றோருக்கு ஜோடியாக நடித்து தமிழ் மட்டுமல்லாமல் தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் ஸ்ரீபிரியா. அதேபோல் நடிகர் கார்த்திக்கும் முன்னணி நடிகராக வலம் வந்து கொடிக்கட்டி பறந்தவர். இருவருக்கும் திருமணமாகிய நிலையில் கார்த்திக் திருமணத்திற்குப் பிறகும் கார்த்திக் தன்னை விட வயது மூத்த ஸ்ரீபிரியாவை துரத்தி துரத்தி காதலித்துள்ளாராம்.

கார்த்திக் ஸ்ரீபிரியா

sripriya - updatenews360

ஒருகட்டத்தில் ஸ்ரீபிரியாவுக்கும் கார்த்திக் மீது ஈடுபாடு வர இருவரும் காதல் ஆசையில் சுற்றி வந்துள்ளனர். கார்த்திக் ஸ்ரீபிரியாவை திருமணம் செய்து கொள்வதாகவும் வாக்கு கொடுத்துள்ளார். பிறகு கார்த்திக் ஸ்ரீபிரியாவை திருமணம் செய்துகொள்ள மறுத்ததால் தற்கொலை செய்யும் அளவுக்கு சென்றுவிட்டாராம் ஸ்ரீபிரியா. இதையடுத்து அவரைவிட பிரபல நடிகர் ராம்குமாரை திருமணம் செய்து 65 வயதில் வாழ்ந்து வருகிறார் ஸ்ரீபிரியா.

sripriya - updatenews360
  • Joshua Sridhar music journey இதெல்லாம் ஒரு இசையா…காது கொடுத்து கேட்க முடியல…பிரபல இசையமைப்பாளர் கொந்தளிப்பு..!
  • Views: - 687

    0

    2