இந்த பொண்ணு அம்மாவுக்கே டஃப் கொடுக்கும் போல.. கவர்ச்சி உடையில் கிறுகிறுக்க வைக்கும் நடிகையின் வாரிசு..!
Author: Vignesh1 December 2023, 11:15 am
மர்ம தேசம் ரமணி vs ரமணி உள்ளிட்ட பல சீரியல்களின் மூலம் பிரபலமானவர் நடிகை தேவதர்ஷினி. இவர் பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்து தன்னுடைய நடிப்பு திறமையை வெளிக்காட்டி உள்ளார்.
இவர் கடந்த 2002 ஆம் ஆண்டு நடிகர் சேர்த்தனே திருமணம் செய்து கொண்டு இவருக்கு நியந்தி என்ற மகள் உள்ளார். விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 96 படத்தில் தேவதர்ஷினியின் மகள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது, நியந்தி மலையாளத்தில் ராணி என்ற திரைப்படத்தில் நடித்து இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது. அவ்வப்போது சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வரும் நியந்தி தற்போது, கவர்ச்சியான உடையில் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் இந்த பொண்ணு அழகுல அவங்க அம்மாவையே, மிஞ்சிரும் போல என்று கமெண்டுகளை கொடுத்து வருகின்றனர்.