அந்த நடிகருடன் நடிக்காதே… கட்டளையிட்ட அம்மா – எதிர்ப்பை மீறி நடித்த தேவயானி – யார் தெரியுமா?

Author:
28 September 2024, 4:39 pm

ஹோமியான கதாபாத்திரங்களுக்கு பக்காவாக பொருந்தும் நடிகையாக இருந்து வந்தவர் தான் நடிகை தேவயானி. 90ஸ் காலகட்டத்தில் இவரது திரை பயணம் ஆரம்பித்து 2000 காலகட்டத்தில் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் பிரபலமான மனதிற்கு நெருக்கமான நடிகையாக பார்க்கப்பட்டு வந்தார்.

Devayani - Updatenews360

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தமிழ் படங்களை திரைப்படங்களைத் தாண்டி தொலைக்காட்சிகளிலும் சீரியல்களிலும் நடுவராகவும் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார். முன்னணி நடிகையாக இருந்து கொண்டிருந்தபோதே இயக்குனர் ராஜ்குமார் என்னை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தேவயானிக்கு தற்போது இரண்டு மகள்கள் இருக்கிறார்கள் .

திருமணம் குழந்தைகளுக்குப் பிறகும் தற்போது கௌரவமான கதாபாத்திரங்களில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் தேவயானி குறித்த ஒரு விஷயம் இணையத்தில் வெளியாகி எல்லோரையும் ஆச்சரியப்பட செய்திருக்கிறது.

அஜித், விஜய் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துக் கொண்டிருந்த தேவயானிக்கு அந்த நேரத்தில் நெப்போலியன் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அந்த நேரத்தில் நெப்போலியன் பூமணி திரைப்படத்தின் நடித்து சூப்பர் ஹிட் கொடுத்திருக்கிறார்.

இதையும் படியுங்கள்:

napoleon updatenews360

ஆனால், தேவயானியின் அம்மாவோ நெப்போலியன் உடனெல்லாம் நடிக்க முடியாது என்று கூறியதை எடுத்து தேவயானி அவரது அம்மாவை கடுமையாக திட்டியிருக்கிறார். அவரோடு சேர்ந்து இன்னொரு படம் நடித்து கொடுப்பதில் எந்த ஒரு தப்பும் இல்லை என தன்னுடைய அம்மாவையே சமாதானம் செய்து தேவ்யானி நெப்போலியன் உடன் சேர்ந்து கிழக்கும் மேற்கும் திரைப்படத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 282

    0

    0