சபரிமலையில் நுழைய இசைவாணி முயற்சி? கொந்தளிக்கும் சேட்டன்கள்!
Author: Udayachandran RadhaKrishnan30 November 2024, 2:18 pm
ஐ எம் சாரி ஐயப்பா என்ற பாடலை 5 வருடங்களுக்கு முன் பாடியிருந்தார் பிக் பாஸ் புகழ் இசைவாணி.
தற்போது தான் அந்த பாடல் பிரபலமாக இவர் மீது விமர்சனங்கள் குவிந்து வருகிறது. இவரை கைது செய்ய ஏராளமன அரசியல் கட்சிகளும், பிரபலங்களும் வலியுறுத்தி வருகின்றனர்.
இதையும் படியுங்க: படத்தில் இருந்து விலகிய சிவகார்த்திகேயன்…தயாரிப்பாளர் தான் காரணமா..விக்னேஷ் சிவன் ஆதங்கம்..!
இந்த நிலையில் இந்துக்களுக்கு எதிராக செயல்படும் ஒரு அமைப்பு, கேரளாவில் ஒரு இசை நிகழ்ச்சியை நடத்த அனுமதி கேட்டுள்ளது.
அந்த நிகழ்ச்சியில் இசைவாணி பாடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
அதோடு இசைவாணி சபரிமலைக்கு செல்லும் முயற்சிகளும் நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் கேரள மக்களிடையே மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியதுடன், மக்கள் இசைவாணியின் நடவடிக்கைகளை கண்டித்து காவல் நிலையத்தில் புகார்கள் அளித்து வருகின்றனர்.