துரோகம் செய்த தனுஷ்.. அதிர்ச்சியில் சிவகார்த்திகேயன் …!

Author: Selvan
8 November 2024, 2:22 pm

பழிவாங்க துடிக்கும் தனுஷ்….! சிக்கிய இயக்குனர்- கோபத்தின் உச்சத்தில் சிவகார்த்திகேயன்…

தமிழ் சினிமாவில் பிஸி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ்.

இயக்குனர்,தயாரிப்பாளர்,பாடகர் என பலவிதமான வித்தைகளை இறக்கி தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமாவிலும் தனக்கென்று ஒரு பாதையை உருவாக்கி பயணித்து வருகிறார்.

இதையும் படியுங்க: கவர்ச்சி உடையில் மின்னும் நடிகை..குனிந்து பார்த்தால் தெரியும் டாட்டூ -ரசிகர்கள் குஜால்…!

அந்த வரிசையில் தனுஷின் பட அறிவிப்புகள் பஞ்சமே இல்லாமல் அடுத்தடுத்து வந்து கொண்டு இருக்கின்றன. இது சினிமா ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி வருகிறது.


தனுஷ் இயக்கும் இட்லி கடை பட ரிலீஸ் தேதி அறிவித்த சில நேரத்தில் தனுஷின் 55 வது பட அப்டேட் வந்துள்ளது. அமரன் பட இயக்குநருடன் தனுஷ் இணையப் போகும் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளது .பட பூஜையில் இயக்குனர் வெற்றிமாறனும் கலந்து கொண்டு தனுஷுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான அமரன் திரைப்படம் சினிமா ரசிகர்களையும் தாண்டி அரசியல் பிரமுகர்களையும் கவர்ந்து உலக அளவில் வசூலை பெற்று வரும் நிலையில் அமரன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி தனுசுடன் இணைவது சிவகார்த்திகேயன் ரசிகர்களின் தலையில் குண்டு விழுந்தது போல் உள்ளது.


சிவகார்த்திகேயனை பழிவாங்க தனுஷ் போட்ட பிளான் என்று நெட்டிசன்கள் பேசி வருகின்றனர்.

  • sanam shetty released video on tharshan arrest தர்ஷன் கைது: எனக்கு ரொம்ப சந்தோஷம், ஆனா?- வீடியோ வெளியிட்டு பரபரப்பை கிளப்பிய சனம்!
  • Close menu