கடந்த 2004ஆம் ஆண்டு தனுஷுக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்திருக்கும் நவம்பர் 18ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிகளுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவருக்கும் பிறந்த இரண்டு மகன்களை ரஜினிக்கு ரொம்பவும் பிடிக்கும். அதனால் தன்னுடைய பேரன்களை தன் முன்னே வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ரஜினி ஆசைப்பட்டார்.
இதனிடையே தனுஷ் ஐஸ்வர்யா இருவரும் கடந்த ஆண்டு தங்களுடைய விவாகரத்தை அறிவித்தனர். திடீரென இருவரும் தங்களுடைய விவாகரத்தை அறிவித்ததால், அனைவரும் அதிர்ச்சியடைந்தார்கள். இதற்கு என்ன காரணம் என்று இதுவரை தெரியவில்லை.
பல காரணங்கள் கூறப்பட்டு வரும் நிலையில், இருவரும் இன்றுவரை சட்டபூர்வமாக விவாகரத்து செய்ய அணுகவில்லை என்று கூறப்பட்ட நிலையில், தனுஷ்சை பிரிந்த பின் இயக்கத்தில் ஆர்வம் காட்டி வரும் ஐஸ்வர்யா தன் அப்பா ரஜினிகாந்த்தை வைத்து லால்சலாம் படத்தை இயக்கி உள்ளார்.
இந்நிலையில், பிரிந்து வாழ்ந்து வந்தாலும் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இடையே ஒரு விஷயத்தில் போட்டு இருந்து கொண்டே தான் இருக்கிறது. கேப்டன் மில்லர் பட விழாவில் தனுஷ் இரண்டு மகன்களையும் அருகில் அமரவைத்து இருந்த நிலையில், அதே போல ஐஸ்வர்யா லால் சலாம் பட விழாவில் செய்திருக்கிறார்.
மதுரையில், பிரியாணிக்கு ஆசைப்பட்டுச் சென்ற 75 வயது மூதாட்டிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக 30 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.…
தமிழ் சினிமாவில் கடின உழைப்பால் உச்ச நடிகராக உயர்ந்தவர் நடிகர் அஜித். முடிந்தளவு மற்றவர்களுக்கு உதவி செய்யும் மனப்பான்மை கொண்டவர்.…
சென்னையில் நடைபெறவுள்ள பிரபுதேவா டான்ஸ் கான்செர்ட்டில் இருந்து நடிகை சிருஷ்டி டாங்கே விலகியுள்ளது குறித்து விளக்கம் அளித்துள்ளார். சென்னை: இது…
நடிகை சமந்தா நடிகர் நாக சைதன்யாவை காதலித்து ஊரறிய திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடி சில கருத்து வேறுபாடு…
எடப்பாடி பழனிசாமியை பாமக கெளரவத் தலைவர் ஜி.கே.மணி சந்தித்த நிலையில், இது அரசியல் கவனம் பெற்றுள்ளது. சேலம்: சேலம் நெடுஞ்சாலை…
சென்னையில், இன்று (பிப்.21) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 45 ரூபாய் குறைந்து 8 ஆயிரத்து 25 ரூபாய்க்கு…
This website uses cookies.