சர்ச்சைக்கு பெயர் போனவர் நடிகர் தனுஷ்.அவருடைய வாழ்க்கையில் அடுத்தடுத்து வித விதமான சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.பல திரைப்பிரபலன்களின் விவாகரத்துக்கும்,தனுஷ் தான் காரணம் என்று குற்றம் சாட்டப்படுகிறது.
இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷுக்கு தனுஷ் டார்ச்சர் கொடுத்தார் என்று அந்தணன் ஒரு பேட்டியில் கூறியிருப்பார்.
அதாவது தொடரி படத்தில் தனுஷ்,கீர்த்தி சுரேஷை ஏதோ செய்ய சொன்னதாகவும்,அதற்கு கீர்த்தி சுரேஷ் மறுத்ததால் தொடர்ந்து 3 நாட்கள் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இதையும் படியுங்க: ராக்காயி vs அசுரன்…அனல் பறக்கும் வீடியோ..!
தொடரி படத்தின் பெரும்பாலான காட்சிகள் ட்ரெய்ன்ல இருக்குற மாதிரி காட்டி இருப்பாங்க..அந்த சமயத்தில் தனுஷ் கீர்த்தியை ஒழுங்கா நடிக்க விடாம தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இதனால் மன வேதனை அடைந்த கீர்த்தி சுரேஷ் அவுங்க அப்பாவுக்கு போன் பண்ணி நடந்த விசயத்தை சொல்லி இருக்கிறார்.கீர்த்தியின் அப்பா ரஜினிக்கு நெருங்கிய நண்பர் என்பதால் உடனே ரஜினிக்கு போன் செய்து இந்த நிகழ்வை சொல்லியிருக்கிறார்.
ரஜினி மூலம் தனுசுக்கு இந்த விசயம் போனதால் அதன் பிறகு தனுஷ் அடக்கி இருந்துள்ளார் என அந்த பேட்டியில் அந்தணன் தெரிவித்திருப்பார்.அதன்பிறகு தனுசும் கீர்த்திசுரேஷும் ஒன்றாக இணைந்து படம் பண்ணவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
வெறித்தனமான டிரைலர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி…
கோவை தடாகம் சாலையில் உள்ள அவிலா கான்வெண்ட் என்ற தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரை சரி…
தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக இன்று வரை பல்வேறு தரப்பிலும் அதிர்வலைகள் நீடித்து வருகின்றன. 2019ஆம்…
இயக்குனர் டூ காமெடி நடிகர் அஜித்தின் “ரெட்”, சூர்யாவின் “மாயாவி” ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் சிங்கம்புலி. எனினும் இத்திரைப்படங்களை தொடர்ந்து…
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த மெட்டாலா பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற மெட்டாலா ஆஞ்சநேயர் கோவிலானது அமைந்துள்ளது. கோவிலில் இன்று…
This website uses cookies.