ஜெய்லர் பட நடிகரை அவமானப்படுத்திய தனுஷ்? வெளியான அதிர்ச்சி தகவல்..!

Author: Vignesh
26 August 2023, 3:12 pm

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் 2002 ஆம் ஆண்டு வெளியான துள்ளுவதோ இளமை படத்தில் நடித்து நடிகராக அறிமுகம் ஆனார். அதன் பிறகு முதல் திருடா திருடி, காதல் கொண்டேன் , சுள்ளான் , புதுப்பேட்டை, பொல்லாதவன் , ஆடுகளம் , வேலையில்லா பட்டதாரி , மாரி , அசுரன் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

தற்போது வர தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் எந்த இடத்தை தக்கவைத்திருக்கிறார். அடுத்தடுத்து மாஸான திரைப்படங்களில் நடித்து வரும் தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் ’கேப்டன் மில்லர்’ என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார். இப்படத்தில் தனுஷ் உடன் பிரியங்கா மோகன், சிவராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

d50 dhanush sun pictures -updatenews360 SJ suryah Vishnu vishal dushara kalidas

ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை மிகப்பெரிய பொருட்செலவில் தயாரித்துள்ளது. ஹாலிவுட் படம் ரேஞ்சுக்கு பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் தனுஷ் வெளியிட்டிருந்தார். ’கேப்டன் மில்லர்’ படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்ததால் தனுஷ் தனது அடுத்த படமான 50 படத்திற்காக தயாராகி வருகிறார். இந்த படத்தில் மூன்று ஹீரோயின்கள் நடிக்க போவதாக தகவல்கள் வெளியானது.

dhanush- updatenews360

இந்நிலையில், கேப்டன் மில்லர் படத்தின் ஷூட்டிங் இப்போது சிவராஜ் செட்டிற்கு வந்து பல மணி நேரம் கழிச்சு தான் தனுஷ் வந்தாராம். அதுமட்டுமின்றி, தனுஷ் 15 நிமிடம் நடித்துவிட்டு மூடு சரியில்லை என்று சொல்லிப் பாதியிலேயே படப்பிடிப்பு தளத்திலிருந்து சென்று விட்டாராம். இதனை பார்த்த சிவராஜ்குமார் ஷாக் ஆகிவிட்டாராம். கடைசியில், ஏதாவது செய்து சூட்டிங் முடித்து விட்டதாக பிரபல பத்திரிகையாளர் கூறியுள்ளார். இந்த செய்தி எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் தனுஷ் அவரது குணத்தை மாற்றிக் கொண்டால் நல்லது என நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.

  • Why no action is taken even after filing a complaint against Vijay and Trisha விஜய், திரிஷா மீது புகார் கொடுத்தும் ஏன் ஆக்ஷன் எடுக்கல ? சீறிய பெண் பிரபலம்!