இந்த நடிகைகளுடன் நெருக்கம் காட்டியது தான் தனுஷின் விவாகரத்துக்கு காரணம் : மேடையில் போட்டுடைத்த ஐஸ்வர்யா ராஜேஷ்..!

Author: Vignesh
25 December 2022, 7:15 pm

காக்கா முட்டை படத்தில் தனது நடிப்புத் திறமையின் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் நடிப்பில் தற்போது சாமி ஸ்கொயர், வட சென்னை ஆகிய படங்கள் வெளியாகி இருந்தன. விக்ரம், தனுஷ், விஜய் சேதுபதி என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் அர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவரகொண்டாவுடன் விஜய் தேவரகொண்டாவின் ‘வோர்ல்ட் பேமஸ் லவ்வர்’ படத்தில் நான்கு கதாநாயகிகளில் ஒருவராக நடித்து இருந்தார்.

aishwarya rajesh - updatenews360

தற்போது இவரின் நடிப்பு திறமைக்கு கலைமாமணி விருதை கொடுத்து அரசு இவரை கெளரவ படுத்தியுள்ளது. கமர்சியல் படங்கள் நடித்தாலும் கதாபாத்திரத்திற்கு முக்கியம் தரும் விதமாக பல படங்களில் நடித்திருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

காக்காமுட்டை க/பெ ரணசிங்கம், கனா போன்ற படங்களில் அபாரமாக நடித்து இருப்பார்.திட்டம் இரண்டு என்று ஒரு த்ரில்லர் படத்தில் கதையின் நாயகியாக நடித்திருந்தார். மேலும், க/பெ ரணசிங்கம் படத்தின் இரண்டாம் பாகத்தில் கூட இவர்தான் நடிக்கப்போவதாக தகவல் உள்ளது.

aishwarya rajesh - updatenews360

தன்னுடைய ஒவ்வொரு படத்திற்கும் மெனக்கெடும் ஐஸ்வர்யா ராஜேஷ், தற்போது நயன்தாரா பாணியில், கதைக்கு முக்கியத்துவம், கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் சரியானமுறையில் தேர்வு செய்து நடித்து வருகிறார்.

இந்நிலையில், ஐஸ்வர்யா ராஜேஷ் எப்போதும் இல்லாத அளவிற்கு கொஞ்சம் ரூட்டை மாற்றி அமைக்கவுள்ளார். நடிகை சில்க் ஸ்மிதா 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகையும் காந்தக்கண்ணழகி என்ற பேரும் பெற்றவர்.

aishwarya rajesh - updatenews360

அவரின் பையோபிக் கதையை வைத்து தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் சொப்பன சுந்தரி என்ற டைட்டிலில் நடிக்கவுள்ளார். சில்க் ஸ்மிதா என்றாலே நெருக்கம், கிளாமர், குட்டையாடை என அனைத்திலும் பட்டையை கிளப்புவார்.

அப்படியொரு ரோலில் நடிக்க ஐஸ்வர்யா ராஜேஷ் முழு முடிவோடு நடிக்க காத்திருந்து அதீத கவர்ச்சியை காட்ட தயாராக இருக்கிறாராம். இப்படத்திற்கு பிறகு ஐஸ்வர்யா ராஜேஷின் மார்க்கெட் எகிறப்போகிறது என்று கோலிவுட்டில் பேசி வருகிறார்கள்.

இந்நிலையில், நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர். தேசிய விருது, ஹாலிவுட் நடிகர் என்று உச்சத்தில் இருக்கும் தனுஷ் பல சர்ச்சையிலும் சிக்கினார்.

dhanush-updatenews360-1

அதிலும், நடிகர் தனுஷ் என்றாலே நடிகைகளுடன் நெருக்கம் தான் என்று இணையத்தில் பரவி பரப்பரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதன் காரணமாகத்தான் தனுஷ் – ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து நடந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் வடசென்னை படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் அவருக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர். இப்படம் முடிந்தப்பின் பெரிய ஹீரோ ஆவீங்க. தன்னுடன் தனுஷ் ஜோடி சேர்ந்து நடிக்க ஐஸ்வர்யா ராஜேஷ் கேட்டுக்கொண்டாராம்.

Dhanush-and-Aishwarya-updatenews360

ஆனால் அதற்கு தனுஷ், உன்கூடவா ஐய்யய்யே? நோ வே என்று இழுத்து சில நடிகைகளுடன் தான் நடிப்பேன் என்று கூறியிருந்தாராம். அந்த நடிகைகளில் பெயரையும் ஐஸ்வர்யா கனா படத்தின் ஆடியோ லான்சில் நடிகர் தனுஷ் முன்பே தெரிவித்துள்ளார்.

நடிகர் தனுஷ் ஐஸ்வர்யா ராஜேஷிடம், அமலா பால், நயன் தாராவுடன் நடிப்பேன் என்று கூறியுள்ளார். இந்த விசயம் தான் தனுஷ் விவாகரத்துக்கு காரணமாக அமைந்ததாகவும் கூறப்பட்டது.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 1133

    1

    4