ஏண்டா இவர் கூட நடிச்சோம்? தனுஷால் வாழ்க்கை அழித்துக்கொண்டு கதறும் 7 நடிகைகள்!

Author: Rajesh
3 February 2024, 3:49 pm

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் 2002 ஆம் ஆண்டு வெளியான துள்ளுவதோ இளமை படத்தில் நடித்து நடிகராக அறிமுகம் ஆனார். அதன் பிறகு முதல் திருடா திருடி, காதல் கொண்டேன் , சுள்ளான் , புதுப்பேட்டை, பொல்லாதவன் , ஆடுகளம் வேலையில்லா பட்டதாரி , மாரி , அசுரன் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

dhanush

தற்போது வர தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் எந்த இடத்தை தக்கவைத்திருக்கிறார். அடுத்தடுத்து மாஸான திரைப்படங்களில் நடித்து வரும் தனுஷ் தற்போது சேகர் கம்முலா இயக்கத்தில் D51 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் தனுஷ் உடன் நடித்து அவருடன் காதல் கிசுகிசுக்கப்பட்டு சினிமா வாழ்க்கையும், தனிப்பட்ட வாழ்க்கையும் கெடுத்துக்கொண்ட 7 நடிகைகள் பற்றி இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

நடிகை ஸ்ருதி ஹாசன்:

தனுஷ் உடன் 3 திரைப்படத்தில் நடித்து அவருடன் நெருக்கமாக பழகி தனுஷின் குடும்பத்திற்குள் பெரிய பிரச்சனை வெடித்தது. ஒரு கட்டத்தில் தனுஷின் மனைவி ஐஸ்வர்யா அவரை கடுமையாக எச்சரித்துள்ளாராம். இதனால் ஸ்ருதி ஹாசனின் சினிமா வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது.

நடிகை சமந்தா:

தங்கமகன் திரைப்படத்தில் தனுஷின் நிஜ மனைவியை போன்றே மிகவும் நெருக்கமாக நடித்து கிசுகிசுக்கப்பட்டார் நடிகை சமந்தா. அதன் பிறகு சமந்தாவுக்கு விவாகரத்து ஆகிவிட்டது குறிப்பிடத்தக்கது.

நடிகை அமலா பால்:

வேலையில்லா பட்டதாரி படத்தில் நடித்தபோது இருவரும் தனிமையில் இருந்து வந்ததாகவும் தனுஷ் தன் குடும்பத்தையே மறந்து அமலா பால் உடன் ரகசியமாக வாழ்க்கை நடத்தியதாகவும் அவரை ரஜினி எச்சரித்து தமிழ் சினிமா பக்கமே தலைகாட்ட முடியாத அளவிற்கு வாய்ப்புகள் கிடைக்கவிடாமல் சதி செய்தார் என்றெல்லாம் செய்திகள் பரவியது. பின்னர் அமலா பாலை ஏ. எல் விஜய் விவாகரத்து செய்துவிட்டார்.

நடிகை பிரியா பவானி ஷங்கர்:

திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்தபோது நடிகர் தனுஷ் உடன் நெருக்கமாக பழகியுள்ளார் பிரியா பவானி ஷங்கர். ஆனால் மற்ற நடிகைகள் போன்று இவர் படம் முடிந்ததும் விலக்கிக்கொண்டு உஷார் ஆகிவிட்டாராம்

நடிகை திரிஷா:

நடிகை திரிஷா கொடி திரைப்படத்தில் நடித்தபோது தனுஷ் உடன் ரகசியமாக பப் , பார்ட்டி என லீலைகளில் ஈடுபட்ட ரகசிய புகைப்படங்கள் சுச்சி லீக்சில் கசிந்து கோலிவுட்டையே அதிரவைத்தது. விஷயம் அம்பலமானதும் திரிஷா சில ஆண்டுகள் வெளியில் தலைகாட்டாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.

நடிகை பார்வதி:

மலையாள நடிகையான இவர் மரியான் திரைப்படத்தில் நடித்து மிகவும் நெருக்கமாக தனுஷ் உடன் ரொமான்ஸ் செய்து எல்லை மீறினார். கிசுகிசு வெளியாகி அம்பலமாகியதும் ஏண்டா தனுஷ் உடன் நடித்தோம் என பார்வதி வருத்தப்பட்டாராம்.

  • members in tn assembly discussed about kadhalikka neramillai movie இந்த படத்தை தடை செய்ய வேண்டும்! சட்டசபையில் எழுந்த விவாதம்- இப்படி எல்லாம் நடந்திருக்கா?
  • Close menu