பிரபல நடிகருடன் ரகசிய உறவு…? திரிஷாவின் திருமணம் நின்றுபோனதற்கு இது தான் காரணமாம்..!

Author: Vignesh
3 January 2023, 10:16 am

ஜோடி படத்தில் துணை நடிகையாக அறிமுகமாகி, தற்போது Top 3-யில் இருப்பவர் நடிகை திரிஷா. இவர் ஹீரோயினாக மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம், விஜய் சேதுபதி என எல்லார் உடனும் நடித்து தள்ளிவிட்டார்.

சமீபத்தில் த்ரிஷா நடித்த சில படங்கள் சரியாக போகவில்லை, 96 படம் அவர்களுக்கு ஒரு பிரியாணி போல் அமைந்தது. பெண்கள் yellow சுடிதார், blue shawl போட்டா போதும் நம்ம பசங்களாம் வாழ்ந்தா இவ கூடத்தான் வாழனும்னு கெளம்பிடுவாங்க.

ஏற்கனவே பல காதல்கள் வந்து தோல்வியடைய, இனிமேல் எந்த ஒரு நடிகர் மீது காதலில் விழ மாட்டேன் என தன்னுடைய தாயாருக்கு சத்தியம் செய்து கொடுத்துள்ளாராம். இதெல்லாம் ஒரு பக்கம் தன்னுடைய அடுத்த ரவுண்டுக்கு தயாராகி விட்டார் த்ரிஷா.

இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தொழிலதிபர் வருண் மணியன் என்பவரை திருமணம் செய்யவிருந்த நிலையில், திருமணம் வரை சென்றாலும், திடீரென இருவரும் பிரிவதாக தகவல் வெளிவந்து திருமணமும் நின்றுபோனது.

dhanush trisha - updatenews360

இது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தாலும், ஏன் இவர்களுடைய திருமணம் நின்றுபோனது என பல சர்ச்சைகள் அந்த சமயத்தில் பலருடைய கேள்வியாக இருந்தது. அப்போது நடிகர் தனுஷுக்கும், நடிகை திரிஷாவிற்கு ஏற்பட்ட நெருக்கமான உறவு தான் திரிஷா – வருண் திருமணம் நின்றுபோன காரணம் என்று தகவல் கசிந்தது.

dhanush trisha - updatenews360

ஆனால், இதை முற்றிலுமாக திரிஷா மறுத்ததாகவும், திரிஷாவை திருமணம் செய்யவிருந்த வருண் இதனை நம்பவில்லை என கூறப்படுகிறது. இதனால் தான் இவர்களுடைய திருமணம் நின்றுபோனதாகவும் தகவல் தற்போது மீண்டும் வைரலாகி வருகிறது.

trisha - updatenews360 1
  • Jailer 2 movie teaser TRENDING NO1-ல் ஜெயிலர் 2…யூடியூப்பை தெறிக்கவிட்ட படத்தின் டீசர்..!