ஏஆர் ரகுமான் விவாகரத்துக்கு நீங்கதானே காரணம்.. தர்மசங்கடத்தில் தனுஷ்!!

Author: Udayachandran RadhaKrishnan
20 November 2024, 11:53 am

சினிமா தம்பதிகள் பிரிவது வாடிக்கையாகிவிட்டது. எத்தனையே பிரபலங்கள் தங்கள் இல்லற வாழ்க்கையை முறித்துள்ளனர். அந்த லிஸ்டில் இணைந்துள்ளவர் ஏர் ரகுமான் – சாயிரா பானு தம்பதி.

Ar rahman and wife Announced his seperation

1995ல் திருமணம் செய்த இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் ஒரு மகன் உள்ளனர். நன்றாக சென்று கொண்டிருந்த இந்த வாழ்க்கையில் திடீர் புயலை கிளப்பியுள்ளது.

இதையும் படியுங்க: தனுஷ் கூட மட்டும் நடிக்காத…வாரிசு நடிகைக்கு தந்தை போட்ட கண்டிஷன்!

கிட்டத்தட்ட 29 வருடங்கள் இன்று ஜோடி இணை பிரியாமல் வாழ்ந்து வந்தனர். திடீரென நேற்று சாயிரா பானு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், பல வருட திருமண வாழ்க்கை பிறகு ஏஆர் ரகுமானிடம் இருந்து பிரியும் கடினமான முடிவை எடுத்துள்ளேன் என கூறியிருந்தார்.

ஏஆர் ரகுமான் விவாகரத்துக்கு தனுஷ் காரணமா?

அதே போல ஏர் ரகுமானும், 30வது வருடத்தை பூர்த்தி செய்வோம் என நம்பிக்கொண்டிருந்தோம், ஆனால் எங்களோட எண்ணங்களுக்கே எதிர்பார்க்காத ஒரு முடிவு கிடைத்திருக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.

Dhanush is the reason for AR Rahman and his wife separation

இந்த நிலையில் இந்த விவாகரத்துக்கு காரணம் தனுஷ் தான் நெட்டிசன்கள் புலம்ப ஆரம்பித்துவிட்டனர். ஜிவி – சைந்தவி, ஏஎல் விஜய் – அமலாபால், ஜெயம் ரவி – ஆர்த்தி என பிரபலங்களின் விவாகரத்துக்கு காரணம் தனுஷ் தான என அவர் பெயர் அடிபட்டது.

Ar Rahman And Saira Banu Announce Divorce

ஏஆர் ரகுமான் கடைசியாக இசையமைத்த படம் ராயன் என்பதால், தனுஷ் தான் ஏஆர் ரகுமான் விவாகரத்துக்கு காரணம் என வண்ணம் பூசி வருகின்றனர். இப்படி பேசுவது எல்லாம் வன்மத்தின் உச்சம். மற்றவர்களின் விவாகரத்துக்கு தனுஷ்க்கு எந்த தொடர்பும் இல்லை என அவரது ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

  • Bhagyaraj Talks About his Daughter வீட்டை விட்டு வெளியேறிய மகள் திடீர் கர்ப்பம்.. மனமுடைந்த பாக்யராஜ்!
  • Views: - 55

    0

    0