அந்த விஷயத்திற்காக நயன்தாரா எந்த எல்லைக்கும் போவாங்க.. சீக்ரெட்டை உடைத்த பிரபல நடிகர்..!

Author: Vignesh
8 April 2024, 3:59 pm

லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை தக்க வைத்திருக்கும் நயன்தாராவுக்கு கல்யாணம் எப்போது ஆகியதோ அவரது, மார்க்கெட் படிப்படியாக குறைய ஆரம்பித்துள்ளது. சமீபத்தில், கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்த அன்னபூரணி, இறைவன் போன்ற படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்று வசூல் ரீதியாக தோல்வியை சந்தித்தது.

மேலும் படிக்க: அதுக்காக நானும் விஷாலும் கெஞ்சி கூட பாத்துட்டோம்.. ஒன்னும் வேலைக்கு ஆகல.. சுந்தர் சி வருத்தம்..!

nayanthara - updatenews360.jpg 2

மேலும் படிக்க: தொட்டதெல்லாம் ஹிட்டு.. குவியும் துட்டு.. பத்து தலைமுறைக்கும் சொத்து சேர்த்து வைத்த AR ரகுமான்..!

இதனிடையே, பாலிவுட் சென்று அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் ஜவான் படம் ஆயிரம் கோடி வசூல் பெற்றிருந்தாலும், லக்கி ஹீரோயினாக பெயர் எடுத்து மீண்டும் அடுத்த ஆட்டத்திற்கு தயாராகியுள்ளார் நயன்தாரா. அடுத்ததாக, தி டெஸ்ட், மண்ணாங்கட்டி உள்ளிட்ட ஒரு சில படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இந்நிலையில், பேட்டி ஒன்றில் பங்கேற்ற தனுஷ் நயன்தாரா பற்றி பேசிய வீடியோ இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது.

nayanthara dhanush

அந்த பேட்டியில், தொகுப்பாளினி டிடி நயன்தாரா பற்றி கேட்டிருந்தார். அதற்கு பதில் அளித்த தனுஷ் நயன்தாரா ஒருத்தரோட பழகும் போது அவர்களை பிடித்தால், நண்பர் ஆகிவிட்டால், அவர்களுக்காக என்ன வேணாலும் பண்ணுவாங்க… அது என்ன வேணாலும் இருந்தாலும் அவர்களுக்காக செலவு செய்வார். அது என்னவாயிருந்தாலும், அவர்களுக்கு அதை கொடுக்க வேண்டும் என்று நினைப்பார். எந்த எல்லைக்கும் நயன்தாரா அந்த விஷயத்தில் போவார் என்று நடிகர் தனுஷ் வெளிப்படையாக நயன்தாரா குறித்து பேசியுள்ளார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 290

    0

    0