தயங்கி தயங்கி காதலை சொன்ன ஐஸ்வர்யா… முகத்தை திருப்பி சென்ற தனுஷ் : எல்லாம் அவன் செயல்!

Author: Vignesh
16 September 2023, 11:30 am

கடந்த 2004ஆம் ஆண்டு தனுஷுக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்திருக்கும் நவம்பர் 18ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிகளுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவருக்கும் பிறந்த இரண்டு மகன்களை ரஜினிக்கு ரொம்பவும் பிடிக்கும். அதனால் தன்னுடைய பேரன்களை தன் முன்னே வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ரஜினி ஆசைப்பட்டார்.

தனுஷ் ஐஸ்வர்யா இருவரும் கடந்த ஆண்டு தங்களுடைய விவாகரத்தை அறிவித்தனர். திடீரென இருவரும் தங்களுடைய விவாகரத்தை அறிவித்ததால், அனைவரும் அதிர்ச்சியடைந்தார்கள். இதற்கு என்ன காரணம் என்று இதுவரை தெரியவில்லை.

பல காரணங்கள் கூறப்பட்டு வரும் நிலையில், இருவரும் இன்றுவரை சட்டபூர்வமாக விவாகரத்து செய்ய அணுகவில்லை என்று கூறப்பட்ட நிலையில், தனுஷ்சை பிரிந்த பின் இயக்கத்தில் ஆர்வம் காட்டி வரும் ஐஸ்வர்யா தன் அப்பா ரஜினிகாந்த்தை வைத்து சிறப்பு தோற்றத்தில் நடித்துவரும் லால்சலாம் படத்தினை இயக்கி வரும் நிலையில், ஐஸ்வர்யா தனுசை பிரிந்து ஒரு வருடமான நிலையில், அவரவர் தங்களது கெரியரில் கவனத்தை செலுத்தி வருகிறார்கள்.

இதனிடையே, தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இடையே திருமணத்திற்கு முன்பு நடந்த காதல் கதை தற்போது வெளியாகி உள்ளது. அதாவது ஐஸ்வர்யா மற்றும் தனுஷின் சகோதரி இருவருமே நண்பர்கள். அவரை சந்திக்க அடிக்கடிக்கு வரும்போது தனுஷ் மீது ஐஸ்வர்யாவின் பார்வை விழுந்தது தன்னைவிட மூத்த பெண். அதிலும், தன்னுடைய சகோதரியின் தோழி அவரை எப்படி காதலிப்பது என்ற தயக்கம் தனுஷ் இடத்தில் இருந்துள்ளது. இவர்களின் காதலுக்கு ஆரம்பத்தில் பல எதிர்ப்புகள் வந்தாலும், ஐஸ்வர்யா தனுஷ் காதல் உறுதியாக இருந்ததால் வேறு வழியின்றி இரு வீட்டாரும் அவர்களின் காதலுக்கு பச்சை கொடி காட்டி திருமணத்தை நடத்தி வைத்துள்ளனர்.

  • Revanth Reddy on Pushpa 2ரேவந்த் ரெட்டியை சந்திக்க தயார்…அல்லு அர்ஜுனுக்கு ஆதரவாக கிளம்பிய திரையுலகினர்..!
  • Views: - 358

    0

    0