பொண்டாட்டியை கழட்டி விட்டாலும் அதை கைவிடாத தனுஷ்.. பூரித்துப்போன ரசிகர்கள்..!

Author: Vignesh
12 December 2023, 11:15 am

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகிய இருவரும் பிரிந்து விட்டதாக சமீபத்தில் அறிவித்த நிலையில் இருவரையும் மீண்டும் சேர்த்து வைக்க பல்வேறு முயற்சிகள் செய்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், ரஜினியின் பிறந்த நாளை ஒட்டி 73 வது பிறந்த நாளை ஒட்டி அவரது மனைவி, மகள்கள், பேரன்கள் என அனைவரும் சேர்ந்து கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். அவருக்கு அவருக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், என்னதான் மனைவியை பிரிந்தாலும் தனுஷ் மகன்கள் விஷயத்தில் தன்னை ஈடுபடுத்தி வருகிறார். மேலும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மீது எப்போதும் தனுஷுக்கு மரியாதை இருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். அந்த வகையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறுவதை தனுஷ் இன்றும், நிறுத்தவில்லை இன்று காலை தனுஷ் தன் தலைவர் ரஜினி காந்திற்கு வாழ்த்து கூறிய ஒரு பதிவினை எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டிருந்தது ரஜினிகாந்த் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

  • உன்னை நீயே நம்பு போதும்.. தெறிக்கும் வரிகளில் வெளியான Vidaamuyarchi Second single!