படுத்த படுக்கையில் தனுஷ்? திடீரென உடல்நிலை மோசமாக காரணம் என்ன?!

Author: Udayachandran RadhaKrishnan
31 December 2024, 11:32 am

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக உள்ளவர் நடிகர் தனுஷ். ஆரம்பத்தில் துள்ளுவதோ இளமை, காதல்கொண்டேன், திருடா திருடி என வெறும் 3 படங்களில் உச்ச நடிகராக வலம் வந்து ரஜினிகாந்த்தின் மருமகனானார்.

ஆனால் ரஜினி மூத்த மகள் ஐஸ்வர்யாவுடன் பிரிந்து வாழ்ந்து வந்த தனுஷ், விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்தார். இருவருக்கும் கடந்த மாதம் விவாகரத்தும் கிடைத்துவிட்டது.

தனுஷ்க்கு திடீர் உடல்நலக்குறைவு

இயக்குனர், நடிகர், பாடலாசிரியர் என தனுஷ் தனது கேரியரை நோக்கி போய்க்கொண்டிருக்கிறார். இடையில் ஹாலிவுட்டிலும் நடித்து அசத்தி வருகிறார்.

Dhanush Sudden Ill health

தற்போது தனுஷ் இயக்கி வரும் இட்லி கடை படப்பிடிப்பு படுவேகமாக நடந்து வருகிறது. இதனிடையே படப்பிடிப்பின் போது தனுஷிற்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

அதனால் படப்பிடிப்பை பாதியில் நிறுத்திவிட்டு சென்னை திரும்பிய தனுஷ் ஓய்வெடுத்து வருகிறார். ஆனால் அவருக்கு உடல்நிலை மோசம், படுத்த படுக்கை என வதந்திகள் பரவ ஆரம்பித்தன.

Idly Kadai Shooting Stop

தற்போது அவர் நலமாக இருப்பதாகவும், ஓய்வுக்கு பிறகு வெளிநாட்டில் புத்தாண்டை கொண்டாட செல்ல உள்ளதாக பத்திரிகையாளர் கூறியுள்ளார்.

  • Bala and Kanja Karuppu relationship OFFICE BOY-யா வேல செஞ்ச பிரபல காமெடி நடிகர்…வாழ்க்கை கொடுத்த இயக்குனர் பாலா..!
  • Views: - 117

    0

    0

    Leave a Reply