தனுஷ் செய்த அந்த செயல்.. கோபத்தில் விளக்குமாறால் வெளுத்துவிட்ட பிரபல நடிகை..!(வீடியோ)

தனுஷ் செய்த அந்த செயல்.. கோபத்தில் விளக்குமாறால் வெளுத்துவிட்ட பிரபல நடிகை..!(வீடியோ)

ISO முத்திரை பதித்த அழகான அம்மா நடிகை என்றால் அது சரண்யா பொன்வண்ணன் தான். தென்னகத்து மொழிகளான தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கிலும் எல்லோருக்கும் அம்மாவாக நடித்து வருகிறார். இவர் கேரளாவில் பிறந்து வளர்ந்து ஆரம்பத்தில் 1980களில் ஹீரோயினாக திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

பின்னர், திருமணத்திற்கு பின்ன சில ஆண்டுகள் சினிமாவிற்கு கேப் விட்டிருந்த அவர் குணச்சித்திர வேடங்களில், பெரும்பாலும் ஹீரோக்களின் அம்மா வேடத்தில், நடித்து பெரும் புகழ் பெற்றார். அப்படி அவர் அம்மாவாக நடித்து மாபெரும் ஹிட் அடித்த திரைப்படங்கள் ராம், தவமாய் தவமிருந்து, எம்டன் மகன், களவாணி, வேலையில்லா பட்டதாரி, கிரீடம், தெனாவட்டு உள்ளிட்ட திரைப்படங்கள் மாபெரும் ஹிட் அடித்தது.

இந்நிலையில், சமீப காலமாக தனுஷ் பற்றிய பாசிட்டிவ் செய்திகளை விட நெகட்டிவ் செய்திகள்தான் அதிக அளவில் வைரலாகி வருகிறது. இந்நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் தனுஷ் பேசுவையில், விஐபி படத்தில் நடிகை சரண்யா பொன் பொன்வன்னன் ஒரு காட்சியில் தனுசை துடைப்பதால் அடிக்கும் காட்சியில் என்னை துடைப்பதால் அடிக்கும் காட்சியை போட்டு நான் எப்படி உங்களை அடிக்கிறது. அதுவும், துடைப்பத்தால் போய் எப்படி அடிக்கிறது.

வலிக்குமே என்றெல்லாம் சரண்யா சொன்னாங்க.. ஆனால், ஆக்ஷன் என்று சொன்னதும் பட்டு பட்டுன்னு அடிச்சிட்டாங்க, பேசுனதை பார்த்தால் அடிக்கவே மாட்டாங்க நினைச்சா இப்படி அடிச்சிட்டீங்களே என்று கேட்டேன் அதற்கு அவர்கள் ஒரே டேக்குல ஓகே ஆகணும் இல்ல என்று சொல்லிட்டாங்க என்று தனுஷ் காமெடியாக தெரிவித்துள்ளார்.

https://www.youtube.com/shorts/5ZFsF7nNRuQ
Poorni

Recent Posts

விஜய், திரிஷா மீது புகார் கொடுத்தும் ஏன் ஆக்ஷன் எடுக்கல ? சீறிய பெண் பிரபலம்!

நடிகர் விஜய் சினிமாவில் உச்ச நடிகராக உள்ள நிலையில் அரசியலில் ஈடுபட்டு வருகிறார். 2026ல் நடக்கும் தேர்தலை மையமாக வைத்து…

11 hours ago

ஹரிஷ் கல்யாண் படத்தில் வெற்றிமாறனின் இன்னொரு அவதாரம்? வேற லெவல்ல இருக்கப்போது…

வெற்றி இயக்குனர்… சமீப காலமாகவே கோலிவுட்டின் வெற்றி இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான “விடுதலை…

12 hours ago

கோவில் திருவிழாவில் பரபரப்பு… 6 மாத குழந்தையுடன் குண்டத்தில் இறங்கிய போது தவறி விழுந்த பக்தர்..(வீடியோ)!

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆவரங்காடு பகுதியில் ஸ்ரீ அக்னி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பூச்சாற்றுதலுடன்…

13 hours ago

வாய் பேச முடியாத 14 வயது சிறுமி.. வனப்பகுதிக்குள் நடந்த வன்புணர்வு : கோவையில் பகீர்!

கோவை தொண்டாமுத்தூர் பகுதியைச் சேர்ந்த அசாம் மாநிலத்திலத்தை சேர்ந்த வாய் பேச முடியாது 14 வயது சிறுமியை பாலியல் சீண்டல்…

13 hours ago

டிரைலரும் ரெடி, மூணாவது சிங்கிளும் ரெடி! குட் பேட் அக்லி திரைப்படத்தின் மாஸ் அப்டேட்…

எகிறும் எதிர்பார்ப்பு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி…

13 hours ago

This website uses cookies.