அக்கான்னு கூப்பிட்டு எப்படி இப்படி கேட்க மனசு வருது.. புலம்பித் தவிக்கும் திவ்யா துரைசாமி..!

Author: Vignesh
2 February 2024, 10:45 am

நாடகத்தின் நடித்த அனுபவத்தின் மூலம் சினிமா வந்து வெற்றி பெற்றவர்கள் உண்டு. , தொலைக்காட்சியில் வரும் சீரியல்கள் மூலம் சினிமாவுக்கு வந்து ஜெய்தவர்களும் இங்கு உண்டு. ஆனால் செய்தி வாசிப்பாளராக இருந்து அதன் பின் VJ வாக முன்னேறி, அதன் பின் திரைப்படத்தில் துணை கதாபாத்திரம் செய்து, தற்போது ஹீரோயினாக ஜெய் மற்றும் சூரியா படத்தில் நடித்திருக்கிறார்.

divya duraisamy - updatenews360

பேஸ்புக், ட்விட்டர், யூட்யூப், கூகுள் சர்ச் என திவ்யாவின் விடியோக்கள், புகைப்படங்கள், பலரும் தேடி வருகின்றனர். பயங்கர டிரன்டிங் ஆக இருக்கும் புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள், கிறங்கடித்து கிடக்கிறார்கள்.

divya duraisamy - updatenews360

இந்நிலையில், திவ்யா துரைசாமியின் கவர்ச்சியான புகைப்படத்திற்கு நெட்டிசன் ஒருவர் Tesla Logo மாதிரி இருக்கு என்று அவரது அனைத்து புகைப்படமும் Tesla என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

divya duraisamy - updatenews360

தற்போது அசோக் செல்வன் நடிப்பில் வெளியான ப்ளூ ஸ்டார் படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், ஒரு நடிகருடன் எடுத்த நெருக்கமான புகைப்படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த கமெண்ட் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அதில், ஒரு ரசிகர் அக்கா உங்களை பண்ணனும் என்று கேட்டிருக்கிறார்.

divya duraisamy - updatenews360

இதற்கு திவ்யா துரைசாமி அக்கான்னு கூப்பிடுற எப்படி இப்படியான கமெண்ட் பண்ண மனசு வருது என்று தோன்றும், நான் என்ன சொல்லணும் இப்படியான கமெண்ட்ஸ் பார்க்கும்போது கோபம் எனக்கு வராது. என்ன பண்ண முடியும் என்று கூறியிருக்கிறார். மேலும், உங்க மனசு பெரிதாக இருக்கிறது என கூற என்னடா அங்க கேப் என்று ஒரு ரசிகர் கூறியதற்கு என்ன பண்ண முடியும். எதையும் யோசிக்கிறது கிடையாது. எந்த தப்பான கமெண்ட் போட்டாலும், எனக்கு கோபம் வராது. இதற்கெல்லாம் ஒரு லைவ் வீடியோவா போடுறது என்று திவ்யா துரைசாமி தெரிவித்திருக்கிறார்.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 365

    0

    0