மதுபோதையில் நடிகையுடன் உல்லாசம்… விக்ரம் மகனின் லீலைகள் லீக்!

Author: Shree
21 May 2023, 1:54 pm

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விக்ரம் 1992ம் ஆண்டு சைலஜா என்ற பெண்ணை திருமணம் செய்துக்கொண்டார். இவருக்கு அக்ஷிதா, துருவ் விக்ரம் என ஒரு மகள் ஒரு மகன் இருகிறார்கள். இதில் துருவ் விக்ரம் ஆதித்ய வர்மா திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் ஹீரோவாக அவதாரம் எடுத்தார்.

முதல் படத்திலே ரொமான்ஸ் காட்சிகளில் புகுந்து விளையாடிய துருவ் நல்ல பரீட்சியமான நடிகராக பார்க்கப்பட்டார். தொடர்ந்து அதன் பிறகு தனது தந்தை விக்ரம் உடன் மகான் படத்தில் நடித்திருந்தார். துருவ் விக்ரமுக்கு பெரிதாக சொல்லிக்கொள்ளும்படி படங்கள் ஏதும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் ஆதித்ய வர்மா திரைப்படத்தில் தன்னுடன் நடித்த ஹீரோயின் பனித்தா சந்துவுடன் நெருக்கமாக பழகி வருவதோடு அவருடன் டேட்டிங் செய்து வருகிறாராம். அதுமட்டும் அல்லாமல் மது போதையில் நடிகையுடன் உல்லாசமாக இருந்து வருவதாக சர்ச்சைக்குரிய பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.

  • monalisa viral girl soon get chance to act in serial பட வாய்ப்பு பறிபோனால் என்ன?… வைரல் பெண் மோனலிசாவுக்கு வந்த திடீர் வாய்ப்பு?