திருநங்கைனு சொன்னாங்க.. ஸ்ரீகாந்த் உடன் டிரோல் செய்றாங்க.. தினசரி பட நடிகை வருத்தம்!
Author: Udayachandran RadhaKrishnan9 January 2025, 2:39 pm
அண்மையில் இணையத்தில் அதிகம் டரோல் செய்யப்பட்டது தினசரி படம். இந்த படத்தில் நடித்த நடிகையும், தயாரிப்பாளரும் தான் சிந்தியா.
ஸ்ரீகாந்த் நாயகனாக நடிக்க, இளையராஜா இசையமைத்துள்ள தினசரி படத்தின் பாடல் தேடி தேடி அதிகம் தேடப்பட்டது. காரணம் படத்தில் ஸ்ரீகாந்துடன் நடித்த சிந்தியாதான்.
கொஞ்சம் முதிர்ச்சியான தோற்றத்தில் இருந்த சிந்தியா, நடனம் ஆட தெரியாமல் ஆடியிருப்பார். இது ட்ரோல் செய்யப்பட்டது. இது குறித்து பேசிய சிந்தியா, நான் அமெரிக்காவில் ஐடி துறையில் வேலை பார்த்து, அதில் வந்த பணத்தை வைத்துதான படத்தை தயாரிக்கின்றன்.
இதையும் படியுங்க: வெளிநாட்டில் வியாபாரத்தை தொடங்கிய”இட்லி கடை”…தனுஷ் போட்ட பக்கா பிளானை பாருங்க..!
என்னை மோசமாக விமர்சிக்கிறார்கள், நடிகையா திருநங்கையா என கேட்கின்றனர். அந்த விமர்சனங்கள் எனக்கு மன உளைச்சலை கொடுத்தன.
ஆனால் ஒரு சில ஆதரவான கமெண்ட்டுகளும், என்னை எதிர்ப்பவர்களுக்கு ஆதரவாக பேசுபவர்களின் கமெண்ட்டுகளை பார்த்து நான் மகிழ்ச்சியடைந்தேன் என கூறியுள்ளார்.