வந்துட்டாரு ப்ரோமோ பொறுக்கி.. தினேஷ் – விஷ்ணு இடையே உச்சகட்ட மோதல்..!

Author: Vignesh
15 November 2023, 2:30 pm

பிக் பாஸ் 7 சீசன் பற்றி தான் தற்போது பெரிய பேச்சாக சமூக வலைதளங்களில் இருந்து வருகிறது. அதற்கு காரணம் ரெட் கார்டு கொடுக்கப்பட்ட பிரதீப் தான். பிரதீப்பின் வெளியேற்றம் எல்லை மீறி நடந்து கொண்டதாலும், பெண்களுக்கு வீட்டில் அவரால் பாதுகாப்பு இல்லை என்ற காரணத்தாலும் பலர் அளித்த புகாரின் பேரில் வெளியேற்றப்பட்டார். ஒருபுறம் பிரதீப்புக்கு ஆதரவான குரல்களும் சமூக வலைதளங்களில் எழுப்பப்பட்டு வருகிறது.

விசித்ராவை தாக்கி பேசும் அளவிற்கு மாயா கேங்கை கேள்வி கேட்பதில்லை என்று நெட்டிஷன்கள் விமர்சித்து வருகின்றனர். sunday எபிசோடில், கமல் மாயா கேப்டன்சி சரியில்லை என தாக்கி பேசி இருந்தார். அதனால், bully கேங் தற்போது சோகத்தில் இருக்கிறது.

bigg boss 7 tamil-updatenews360

தற்போது, லிவிங் ரூமில் அனைத்து போட்டியாளர்களும் இருக்கும் நிலையில் தினேஷ் மற்றும் விஷ்ணு இடையே கடும் மோதல் ஏற்படுகிறது. இந்த உச்சகட்ட மோதலுக்கு இடையே மாயாவும் இதில் கலந்துகொள்ள இந்த சண்டை எங்கு போய் முடிய போகிறதோ தெரியவில்லை.

  • ajith kumar asking for script to bala but bala did not give Full Script கொடுக்க மாட்டேன்- அஜித்தின் முகத்துக்கு நேராக சொன்ன பிரபல இயக்குனர்…