சவ்வுகிழிய சவுண்ட் எழுப்பிய பிரைவேட் பஸ்.. ரியல் ஹீரோவாக மாறி அலறவிட்ட இயக்குனர் சேரன்..!(வீடியோ)

சினிமாவில் தனது திரைப்படங்கள் மூலமாக தனக்கு என ஒரு இடத்தை தக்க வைத்த இயக்குனர் என்று இயக்குனராகவும் நடிகராகவும் திகழ்ந்துவரும் சேரனை சொல்லலாம். இவர் இயக்கிய வெற்றி கொடி கட்டு, ஆட்டோகிராப் மற்றும் தவமாய் தவமிருந்து போன்ற படங்கள் தேசிய திரைப்பட விருதுகளை பெற்றுள்ளது.

இவர் சொல்ல மறந்த கதை, தவமாய் தவமிருந்து, பொக்கிஷம், முரண், யுத்தம் செய் போன்ற திரைப்படங்களை கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார். இதை தொடர்ந்து, 2019 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பாக பிக் பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சி போட்டியாளராகவும் பங்கு பெற்றார். இவருக்கும் மீரா மித்துனுக்கும் ஏற்பட்ட பிரச்சனைகள் இன்றளவும் மறக்க முடியாது என்றே சொல்லலாம்.

இந்த நிலையில், இயக்குனர் சேரன் கடலூரில் தனியார் பேருந்து ஓட்டுனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ தற்போது, இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இயக்குனர் சேரன் வண்டிக்கு பின்னால் இருந்த ஒரு தனியார் பேருந்து ஹாரன் அடித்ததால் ஆவேசமடைந்து காரில் இருந்து இறங்கி வந்து வாக்குவாதத்தை இயக்குனர் சேரன் ஈடுபட்டார். அப்போது, எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகிய வைரலாகி வருகிறது.

Poorni

Recent Posts

ரூ.85 ஆயிரம் கோடி முதலீட்டை இழந்த தமிழ்நாடு.. முக்கிய தலைவர் கடும் குற்றச்சாட்டு!

சீன மகிழுந்து நிறுவனத்தின் ரூ.85 ஆயிரம் கோடி முதலீட்டை தமிழ்நாடு இழந்துள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். விழுப்புரம்:…

32 minutes ago

ராஷ்மிகா மந்தனாவின் கையை பிடித்து தரதரவென இழுத்து? பொது இடத்தில் சல்மான் கான் செய்த காரியத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி…

சிக்கந்தரின் நிலைமை? கோலிவுட்டின் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் பாலிவுட்டில் உருவாகியுள்ள திரைப்படம்…

41 minutes ago

பிரதமர் மோடி பதவி விலகல்? தேசிய களத்தில் சூடுபிடித்த முக்கிய கருத்து.. பாஜக நிலைப்பாடு என்ன?

பிரதமர் மோடி தனது ஓய்வு அறிவிப்பை வெளியிடுவதற்காகவே ஆர்எஸ்எஸ் தலைமையகத்துக்குச் சென்றதாக சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். மும்பை: உத்தவ் பிரிவு…

1 hour ago

அக்கட தேசத்து நடிகையுடன் ஊர் சுற்றும் தனுஷ்.. வைரலாகும் வில்லங்கமான போட்டோஸ்!

பல சர்சைகளில் சிக்கினாலும் நடிகர் தனுஷ், தானுண்டு தனது வேலையுண்டு என எந்த விமர்சனத்துக்கும் பதில் சொல்லாமல் கேரியரில் கவனம்…

2 hours ago

எம்ஜிஆரை எம்.ஆர்.ராதா துப்பாக்கியால் சுட்டதற்கு உண்மையான காரணம் இதுதான்- பல ஆண்டுகளுக்குப் பிறகு உண்மையை போட்டுடைத்த உதவி இயக்குனர்

கோலிவுட் வரலாற்றில் ஒரு அதிர்ச்சி சம்பவம் எம்.ஜி.ஆரும் எம்.ஆர்.ராதாவும் கோலிவுட்டின் முன்னணி நடிகர்களாக உலா வந்த காலம் அது. அந்த…

2 hours ago

கடலூரில் செட் போட்டு கள்ளநோட்டு அச்சடிப்பு.. விசிக நிர்வாகி அதிரடி நீக்கம்!

கடலூர், திட்டக்குடி அருகே விவசாய நிலத்தில் கள்ளநோட்டு அச்சிட்டு வந்ததாக விசிக நிர்வாகி உள்பட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.…

2 hours ago

This website uses cookies.