அந்த மாதிரி டிரஸ்சை போட்டு அடல்ட் படத்துல பண்ண சொன்னாங்க.. அஜித் பட இயக்குனரை விளாசிய ஆனந்தி..!

நடிகை கயல் ஆனந்தி ( Kayal Anandhi ) ஒரு தெலுங்கு திரைப்பட நடிகை . இவர் தமிழில் ஹரிஷிகல்யாண் நடித்த “பொறியாளன் ” படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இவர் தமிழில் நடிப்பதற்கு முன்பே பல தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார்.

கயல் ஆனந்தி, குடும்ப பாங்கான வேடங்களில் முதலில் நடித்தார் பின் கவர்ச்சிக்கு மாறி சில படங்களில் மாடர்ன் பெண்ணாகவும் கவர்ச்சி காட்டி நடித்தார் , கயல் ஆனந்தி நடிக்கும் பெரும்பாலான படங்கள் குடும்ப பெண் வேடங்களாக தான் இருக்கும். ரசிகர்களும் இவரை இப்படி பார்க்க தான் ஆசைப்பட்டனர் .

நடிகை ஆனந்தி என்ன தான் தெலுங்கு, தமிழ் என பல படங்களில் நடித்திருந்தாலும் 2014 -ஆம் ஆண்டு பிரபுசாலமன் இயக்கத்தில் வெளியான “கயல்” திரைப்படம் இவருக்கு “கயல் ஆனந்தி” என்ற வெற்றி பெயரை கொடுத்தது . அதன் பிறகு தொடர்ந்து சினிமாவில் பட வாய்ப்புகள் கிடைத்தது.

கயல் ஆனந்தி கயல் படத்திற்கு பின் சண்டி வீரன், த்ரிஷா இல்லனா நயன்தாரா, விசாரணை, போன்ற படங்கள் மட்டுமே வெற்றியை பெற்றது. அதன் பிறகு பல படங்களில் நடித்தாலும் அந்த படங்கள் சரியாக போகாததால் படவாய்ப்புகளும் பெரிய அளவில் கிடைக்கவில்லை. இரண்டு வருடங்களாக தொடர்ந்து வெளியான படங்கள் அனைத்தும் தோல்வி படங்களாகவே அமைந்தது. இதனால் தொடர்ந்து பெரிய பட வாய்ப்புகள் இல்லாமல் போக. 2018 -ஆம் ஆண்டு மாரி செல்வராஜ் இயக்கி மக்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய “பரியேரும் பெருமாள்” படம் பெரும் வெற்றி படமாக அமைந்தது.

கடந்த 2021 – ம் ஆண்டு கூட துணை இயக்குனரை ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் ஆனந்தி. தமிழில் மார்க்கெட் இல்லாததால் தெலுங்கு பக்கம் திசையை திரும்பியுள்ள கயல் ஆனந்தி. நடிகை கயல் ஆனந்தி நடித்து கடந்த ஆண்டு வெளியான “ஸ்ரீ தேவி சோடா சென்டர்” என்ற படத்தில் படு மோசமான ரொமான்ஸ் காட்சிகளில் நடித்து ரசிகர்களை ஷாக் கொடுத்தார்.

இந்நிலையில், youtube சேனல்களில் பேட்டியில் பல நட்சத்திரங்களின் ரகசியம் மற்றும் அந்தரங்க தகவல்களை பற்றி பகிர்ந்து வருகிறார் பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு. சமீபத்தில் போதை பொருள் பற்றிய சில தகவல்களை கூறியிருக்கிறார். சினிமாவில், சொன்ன சம்பளத்தை கொடுக்க மாட்டார்கள் என்பதால் தான் தயாரிப்பாளரை பற்றி கயல் ஆனந்தி மேடையில் பேசியிருக்கிறார். அப்படி ஒரு முறை பிரபு சாலமன் அளித்த பேட்டியில் கயல் படத்தில் கருப்பான தோற்றம் கொண்ட எந்த பெண் நடித்திருந்தாலும், செட்டாகி இருக்கும் என்று கூறினார்.

அதனால்தான் கயல் ஆனந்திக்கு ஈகோ வந்து வெள்ளையாக மாறி வேறொரு ஆனந்தியாக மாறி இந்த பக்கம் வந்தார். திரிஷா இல்லனா நயன்தாரா என்ற படத்தில் காமெடி படம் என்று கூறி இயக்குனர் ஆதி ரவிச்சந்திரன் கமிட் செய்து விட்டார்கள். அதன் பின்னர்தான் நடிக்கும் போது அடல்ட் காமெடி படம் என்று தெரிந்தது விருப்பமில்லாத ஆடையை கொடுத்து நடிக்க சொன்னார் இயக்குனர் என்று கயல் ஆனந்தி கூறியிருந்தார்.

அதன் பின்னர், ஒரு சில படங்களில் நடித்தார். ஆனந்திக்கு ஜிவி பிரகாஷ் தான் பல படங்களை வாங்கி கொடுக்க காரணமாக இருந்தார். இதனால், அவர்கள் மீது பல கிசு கிசுக்கள் வந்தது. அதெல்லாம் கிடையாது என்று ஜிவி பிரகாஷ் கூறினார். எங்களுக்கு ஒரு குழந்தை பிறந்தது சாதி சான்றிதழ் வாங்கவில்லை என்று பள்ளியில் சேர்க்கும்போது கூட சாதி பெயரை குறிப்பிடவில்லை என்று கூறுகிறார். கயல் ஆனந்தி இப்படி இருக்க போதைப்பொருள் சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர் ஜாபர் சாக் கூட இணைத்து பேசி பழி போட்டிருப்பது தவறு என்று செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.

Poorni

Recent Posts

அமைச்சர் பொன்முடியின் பதவி பறிப்பு.. முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி உத்ததரவு!

திமுகவில் வனத்துறை அமைச்சராக இருப்பவர் பொன்முடி. இவர் மீது ஏராளமான சர்ச்சைகள் உள்ளது. இவர் பேசும் பேச்சு எப்போதும் சர்ச்சையை…

9 minutes ago

திமுக அமைச்சர் பொன்முடியின் ஆபாச பேச்சு… கொந்தளித்த கனிமொழி எம்பி : என்ன நடந்தது?

திமுகவில் வனத்துறை அமைச்சராக இருப்பவர் பொன்முடி. இவர் மீது ஏராளமான சர்ச்சைகள் உள்ளது. இவர் பேசும் பேச்சு எப்போதும் சர்ச்சையை…

28 minutes ago

அதிமுகவில் இருந்து கனத்த இதயத்துடன் வெளியேறுகிறேன்…. கோவை மாவட்ட முக்கிய பிரமுகரின் திடீர் அறிவிப்பு!!

கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…

13 hours ago

ஸ்மார்ட் மீட்டரில் மிகப்பெரிய ஊழல்? ஆதாரங்களுடன் தயாராகும் அண்ணாமலை!

தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…

15 hours ago

ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்

ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…

16 hours ago

கவுண்டமணியின் காரை இடிக்க வந்த வடிவேலுவின் கார்! இப்படியெல்லாம் நடந்துருக்கா?

வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…

17 hours ago

This website uses cookies.