GOAT படத்தை கழுவி ஊற்றிய பா.ரஞ்சித்.. என்ன சொல்லிருக்காரு பாருங்க!
Author: Udayachandran RadhaKrishnan31 December 2024, 12:56 pm
2024ஆம் ஆண்டு அதிக வசூலை குவித்த தமிழ் படமாக கோட் படம் உள்ளது. விஜய், சினேகா, மீனாட்சி, மோகன் என பலர் நடித்துள்ள கோட் படத்தை வெங்கட்பிரபு இயக்கியிருந்தார்.
GOAT படம் குறித்து பா.ரஞ்சித் ஓபன் டாக்
இதையடுத்து தளபதி 69 படத்தில் நடித்து வரும் விஜய், இதுதான் தனது கடைசி படம் என அறிவித்துள்ளார். தொடர்ந்து அரசியலில் கால் பதிக்க உள்ளார்.
கோட் படம் நல்ல வசூலை ஈட்டித்தந்தது. கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் சக்கை போடு போட்டது.
இதையும் படியுங்க: படுத்த படுக்கையில் தனுஷ்? திடீரென உடல்நிலை மோசமாக காரணம் என்ன?!
இது குறித்து இயக்குநர் பா.இரஞ்சித் GOAT படம் குறித்து சில தகவல்களை பகிர்ந்துள்ளார். அதில், கோட் படத்திற்கு விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இல்லை.
ஆனால் படம் வசூல் ரீதியாக வரவேற்பு பெற்றது. படத்தின் மீது நெகட்டிவ் விமர்சனங்கள் அதிகமாக கூறினர். கோட் படத்தை காலி செய்ய முயற்சி நடந்தாலும், அதையெல்லாம் தூக்கி சாப்பிட்ட மக்கள் படத்தை கொண்டாடினர் என கூறியுள்ளார்.