பிரபல இயக்குனரை உருகி உருகி காதலித்த சில்க் ஸ்மிதாவின் மறைக்கப்பட்ட காதல் ரகசியம்..! பல வருடங்களுக்கு பிறகு வெளியான உண்மை..!

தமிழ் சினிமா உலகில் எத்தனையோ கவர்ச்சி நடிகைகள் வந்து கொண்டு இருந்தாலும் இன்று வரை அனைவரின் மத்தியிலும் தனக்கென ஒரு அங்கீகாரத்தை பிடித்து இருப்பவர்தான் நடிகை சில்க் ஸ்மிதா என்பவர். இவர் ஒரு தென்னிந்திய சினிமாவில் கவர்ச்சி நடிகையாக தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பலமொழிகளில் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் சில ஆண்டுகளுக்கு முன்பாக உ யிரிழந்து உள்ளார். இருந்தாலும் இன்று வரை அவருக்கான ரசிகர்கள் இருந்து கொண்டு தான் இருக்கின்றார்கள். அந்த காலகட்டத்தில் பல நடிகர்கள் மட்டும் ரசிகர்களை இவர் தனது நடிப்பினாலும் நடனத்தாலும் கவர்ந்து உள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.

அந்த காலகட்டத்தில் இயக்குனர்கள் கட்டாயமாக தங்களது படத்தில் சில்க் ஸ்மிதாவின் முகத்தை காண்பித்து வசூலை அதிகரித்துக் கொள்வார்கள். அந்த அளவுக்கு அவருக்கு அந்த சமயத்தில் ரசிகர்கள் இருந்துள்ளார்கள். மேலும், அந்த சமயத்திலேயே இவருக்கு பல காதல் கடிதங்களும், தங்கம், வைரம் போன்ற பரிசுகள் வந்தது.

ஆனால், அதை எதையும் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் தனது வாழ்நாள் முழுவதுமாக சினிமாவிற்கே அர்ப்பணித்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். மேலும், இவர் பிரபல இயக்குனர் அவர்களை காதலித்து வந்துள்ளார் என்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்புகள் கிடையாது.

அந்த வகையில் 80 காலகட்டத்தில் உதவி இயக்குனராக பணியாற்றி வந்தவர் தான் வேலு பிரபாகரன் என்பவர். நடிகை சில்க் ஸ்மிதா நடித்த பிக்பாக்கெட் என்ற திரைப்படத்தில் கேமராமேனாக இவர் பணியாற்றியுள்ளார். அந்த சமயத்தில் தான் இவரே கண்டு சில்க்ஸ்மிதா வியந்துள்ளார்.

அதற்கு காரணம் அவருடைய அழகு மற்றும் அவர் அணிந்திருக்கும் ஆடைகளும். பல முன்னணி நடிகர்களே இவரிடம் தான் ஆடையை எப்படி அணிவது என்று யோசனை கேட்பார்கள். அந்த அளவுக்கு அவருடைய ஆடை அம்சமாக இருக்கும் என்று கூறியுள்ளார்கள். இவர் அதிகமாக யாரிடமும் பேச மாட்டார்.. தனது திறமையால் மட்டும் பலராலும் பாராட்டப்பட்டார்.

அதன் காரணமாகவே சில்க்ஸ்மிதா வேலு பிரபாகரனை காதலித்து வந்துள்ளார். இப்படி ஒரு நிலையை இவர் 2017 ஆம் ஆண்டு தனது 60 வயதில் 30 வயது நடிகையை திருமணம் செய்து கொண்டு தற்பொழுது வாழ்ந்து வருகின்றார். சில்க் ஸ்மிதா தன் மீது வைத்த காத லை என்னால் இன்று வரை மறக்க முடியவில்லை என்று ஒரு பேட்டியில் வேலு பிரபாகரன் கூறியுள்ளார்.

Poorni

Recent Posts

கோரிக்கை வைத்த தமிழக மக்கள்.. நிறைவேற்றி அசத்திய ஆந்திர துணை முதல்வர்!

ஆந்திர துணை முதல்வரும் ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண் தமிழகத்தில் ஆன்மீக பயணம் மேற்கொண்டு கடந்த பிப்ரவரி மாதம்…

9 hours ago

இதுதான் பாஜகவின் பெரும்பான்மைவாத ஆதிக்க அரசியல்- அறிக்கையால் அலறவிட்ட தவெக தலைவர் விஜய்…

நிறைவேற்றப்பட்ட வக்ஃபு வாரிய மசோதா இன்று மக்களவையில் ஒன்றிய பாஜக அரசால் வக்ஃபு வாரிய சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.…

9 hours ago

நான் இருக்கேன், Don’t worry- லைகாவுக்கு மீண்டும் கைக்கொடுக்கும் ரஜினிகாந்த்?

நஷ்டத்தில் தத்தளிக்கும் லைகா லைகா நிறுவனம் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்ததை தொடர்ந்து பல வெற்றித் திரைப்படங்களை கொடுத்தது.…

10 hours ago

சிஎஸ்கே அணியில் அதிரடி மாற்றம்.. களமிறங்கும் முக்கிய வீரர்கள் : ருதுராஜ் போட்ட மாஸ்டர் பிளான்!

ஐபிஎல் 2025 தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் 10 அணிகளுக்கு இடையே நடந்து வரும் போட்டியில் புள்ளி பட்டியலில்…

10 hours ago

கதறி அழுத கும்பமேளா மோனாலிசா : கைதான இயக்குநரால் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டாரா?

கும்பமேளாவில் ருத்ராட்சை மாலை விற்றுக்கொண்டிருந்தவர் மோனாலிசா. இவரது புகைப்படம் இணையத்தில் படுவைலரானது. காரணம் பார்ப்பதற்கு நடிகை போலவும், கண்கள் பலரையும்…

11 hours ago

பாட்டு பாடி பாரதிராஜாவை ஆற்றுப்படுத்திய கங்கை அமரன்… மனதை நெகிழ வைத்த வீடியோ…

மகனை இழந்த இமயம்… இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் மகனான மனோஜ் பாரதிராஜா கடந்த மார்ச் மாதம் 25 ஆம் தேதி…

12 hours ago

This website uses cookies.