தனுஷை நம்பிய இயக்குனர்…கடைசியில் என்ன ஆச்சுன்னு தெரியுமா..!

Author: Selvan
28 November 2024, 4:26 pm

தனுஷின் இடத்தில் அசோக் செல்வன்?

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் ஒருவர் விக்னேஷ் ராஜா.இவர் இயக்கத்தில் வெளிவந்த போர்தொழில் திரைப்படம் அமோக வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல் நடிகர் அசோக் செல்வன் மற்றும் சரத்குமாருக்கு ஒரு திருப்பு முனையாக அமைந்தது.

Ashok Selvan new film directed by Vignesh Raja

இப்படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் தன்னுடைய அடுத்த படத்தின் ஹீரோவாக அசோக் செல்வனை நடிக்க வைப்பதாக ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.

அந்த சமயத்தில் இயக்குனர் விக்னேஷ் ராஜுக்கு தனுஷ் கால் பண்ணவே,தன்னுடைய அடுத்த படத்தின் கதையை அவரிடம் சொல்லி,அதில் தனுஷ் நடிப்பதாக முதலில் ஒப்புக்கொண்டார்.இயக்குனரும் பெரிய ஹீரோ என்பதால் படத்தில் வசூலை அள்ளலாம் என கற்பனையில் மூழ்கி இருந்துள்ளார்.

Vignesh Raja upcoming movie cast and updates

ஆனால் தனுஷ் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க கமிட் ஆகி இருந்ததால் அசோக் செல்வனிடமே விக்னேஷ் ராஜா வந்துவிட்டதாக தகவல்கள் வெளியானது.

பெரிய நடிகரின் படம் கிடைச்சுவிட்டதே என்ற பேராசையில் இருந்த இயக்குனருக்கு கடைசியில் ஏமாற்றமே மிஞ்சியது.

  • Vijay Thalapathy 69 movie updates நடிகர் விஜய்க்கே இப்படி ஒரு நிலைமையா…தளபதி 69-க்கு ஏற்பட்ட பெரும் சிக்கல்…!
  • Views: - 251

    0

    0