தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்தவரும் சூர்யாவின் நடிப்பில் உருவாகி வருகிற நவம்பர் 14ஆம் தேதி ரிலீசாக இருக்கும் திரைப்படம் தான் கங்குவா.
இந்த திரைப்படத்தின் பிரமோஷன் தற்போது சூடு பிடிக்க ஆரம்பித்திருக்கிறது. ஆடியோ லாஞ்சை தொடர்ந்து சூர்யா அடுத்து அடுத்து ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.
பட குழுவும் அதற்கான பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார்கள். இந்த திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்கிறார் .
இதன் மூலமாக தமிழில் முதன்முறையாக அறிமுகமாவது குறிப்பிடத்தக்கது. மேலும் பாபி தியோல் உள்ளிட்ட சில நடிகர்கள் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
இந்த திரைப்படம் ரூ. 2000 கோடி வசூலிக்கும் என்றும் எவ்வளவு வசூலித்தாலும் அதற்கான ஆதாரத்தை தனது எக்ஸ் தளத்தில் பகிர்கிறேன் என்றும் சூர்யா கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.
விஷயம் எப்படி இருக்க சூர்யா மற்றும் பட குழு படத்தின் ப்ரோமோஷனுக்காக படு தீவிரமாக இறங்கி வேலை செய்து வருகிறார்கள் .
இந்த இது ஒரு புறம் இருக்க படத்தின் ஹீரோயின் ஆன திஷா பதானி அவர் ஒருபுறம் தன் பாட்டுக்கு ப்ரமோஷன் செய்யும் விதத்தில் படு கிளாமராக போஸ் கொடுத்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு அலறவிட்டு வருகிறார் .
ஆம், தற்போது உள்ளாடை விளம்பரத்திற்கு போஸ் கொடுத்திருக்கும் திஷா பதானி பார்த்து ரசிகர்கள்… இப்பவே இப்படி இருக்காங்களே படத்துல என்ன மாதிரி கிளாமர் காட்ட போறாங்களோ படத்துக்காக விட சூர்யாவுக்காக விட திஷா பதானிக்காக தான் நாங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம் என ரசிகர்கள் வெறிகொண்டு கமெண்ட் செய்து வருகிறார்கள்.