மாடலிங் துறையில் இருந்து பின்பு தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகம் ஆனவர் நடிகை திவ்ய பாரதி.இவர் சமீப காலமாக தன்னுடைய சமூக வலைத்தளத்தில் கவர்ச்சியானா புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
இவர் தமிழில் வெளியான “பேச்சிலர்”திரைப்படத்தில் ஜி வி பிரகாஷ்குமாருக்கு ஜோடியாக நடித்திருப்பார்.இப்படத்தின் மூலம் தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.அதிலும் குறிப்பாக வாலிப இளைஞர்களை இவருடைய அழகால் மயக்கினார்.
இதையும் படியுங்க: தனக்கு தானே ஆப்பு வைத்த தனுஷ்…”இட்லி கடை”படத்திற்கு வந்த சிக்கல்..!
இவர் சமீப காலமாக பல நிகழ்ச்சிகளுக்கு கெஸ்ட் ஆக சென்று வருகிறார்.அந்த வகையில் சமீபத்தில் ஒரு கல்லூரியின் விழாவிற்கு ரொம்ப கவர்ச்சியாக உடை அணிந்து சென்றுள்ளார்.இதனால் அங்கிருந்த பலர் முகம் சுழிக்கும் அளவிற்கு ஆளானார்.என்ன தான் நடிகையா இருந்தாலும் இடம்,பொருள் தெரிய வேண்டாமா என பலர் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.
இந்த சூழலில் தற்போது அவருடைய இன்ஸ்டா பக்கத்தில் முழு கவர்ச்சியுடன் மேல் சட்டை இல்லாமல்,உட்கார்ந்து போஸ் கொடுத்திருக்கிறார்.பட வாய்ப்புக்காக இவர் இந்த மாதிரி கவர்ச்சி போட்டோக்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார் என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
60 வயது நடிகருடன் நான் இருந்தனா-கஸ்தூரி அதிர்ச்சி தகவல் தமிழ்,தெலுங்கு,மலையாள என பல திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம்…
நந்தமூரி பாலகிருஷ்ணாவின் அதிரடி என்ட்ரி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக உள்ள ஜெயிலர் 2 திரைப்படத்தில் பிரபல தெலுங்கு…
வாட் ப்ரோ..? கூல் சுரேஷின் சர்ச்சைக்குரிய உரை தமிழில் சில படங்களில் நடித்திருப்பவர் கூல் சுரேஷ்,இவர் நடித்து ஃபேமஸ் ஆனதைவிட…
கடலூரில், மருமகள் மற்றும் பேத்திகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக மாமனாரை மாமியாருடன் சேர்ந்து தீயிட்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு…
தமிழ் சினிமாவில் புதிய முயற்சி அஜித் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய "குட் பேட் அக்லி" படம் வருகிற ஏப்ரல்…
சொத்து குறித்து மோகன் பாபு மற்றும் சௌந்தர்யா தொடர்பாக ஒரு தவறான செய்தி பரவி வருகிறது என நடிகையின் கணவர்…
This website uses cookies.