திடுதிப்புன்னு இப்படி மாறுவீங்கன்னு யாரும் எதிர்பாக்கல.. மொத்த அழகையும் வெளிச்சம் போட்டு காட்டிய டிடி..! Hot video..!

Author: Rajesh
12 February 2022, 7:25 pm

தனியார் தெலைக்காட்சியின் மூலம் சின்னத்திரைக்கு தொகுப்பாளினியாக அறிமுகமானவர்தான் திவ்யதர்ஷினி. அவரை ரசிகர்கள் பலரும் டிடி என்றும் அழைப்பார்கள்.

விஜய் டிவியில் ஜோடி நம்பர் ஒன், சூப்பர் சிங்கர், ஹோம் ஸ்வீட் ஹோம், காபி வித் டிடி போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி அதன் மூலம் பிரபலமானார் திவ்யதர்ஷினி.
சிறந்த விழா தொகுப்பாளினியான என பல வருதுகளையும் வாங்கியுள்ளார்.

இவர், கடந்த 2017 ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். பின்னர், கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்துவிட்டார். அதன் பிறகு மீண்டும் ஒரு சில பிரபலமான நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார்.

https://vimeo.com/676583818

இவர் அடிக்கடி, அரைகுறை ஆடையில் இருப்பது போன்ற புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி கொண்டிருக்கிறார். இந்த நிலையில், தற்போது,  சேலையில் இருக்கும் வீடியோவில் மொத்த அழகையும் காட்டி இளசுகளை சூடேற்றியுள்ளார்.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 913

    0

    0