சின்ன பசங்க கூட அந்த மாதிரி கூப்டறாங்க.. மனவேதனையில் திவ்யா துரைசாமி..!

Author: Vignesh
25 January 2024, 5:11 pm

நாடகத்தின் நடித்த அனுபவத்தின் மூலம் சினிமா வந்து வெற்றி பெற்றவர்கள் உண்டு. , தொலைக்காட்சியில் வரும் சீரியல்கள் மூலம் சினிமாவுக்கு வந்து ஜெய்தவர்களும் இங்கு உண்டு. ஆனால் செய்தி வாசிப்பாளராக இருந்து அதன் பின் VJ வாக முன்னேறி, அதன் பின் திரைப்படத்தில் துணை கதாபாத்திரம் செய்து, தற்போது ஹீரோயினாக ஜெய் மற்றும் சூரியா படத்தில் நடித்திருக்கிறார்.

divya duraisamy - updatenews360

பேஸ்புக், ட்விட்டர், யூட்யூப், கூகுள் சர்ச் என திவ்யாவின் விடியோக்கள், புகைப்படங்கள், பலரும் தேடி வருகின்றனர். பயங்கர டிரன்டிங் ஆக இருக்கும் புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள், கிறங்கடித்து கிடக்கிறார்கள்.

divya duraisamy - updatenews360

இந்நிலையில், திவ்யா துரைசாமியின் கவர்ச்சியான புகைப்படத்திற்கு நெட்டிசன் ஒருவர் Tesla Logo மாதிரி இருக்கு என்று அவரது அனைத்து புகைப்படமும் Tesla என்று கமெண்ட் செய்துள்ளார்.

divya duraisamy - updatenews360

முன்னதாக, பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட திவ்யா துறை சாமியிடம் இது குறித்து தொகுப்பாளர் கேள்வி எழுப்பியதற்கு, பதில் அளித்த திவ்யா துரைசாமி அவங்க எதைக் குறிப்பிட்டு சொன்னாங்க என்று எனக்கு தெரியும். என்னுடைய எல்லா புகைப்படங்களும் இப்படித்தான் கமெண்ட் வருகிறது. இதெல்லாம் பெருசு படுத்திட்டு இருக்க கூடாது, இந்த மாதிரி புத்தி இல்லாத ஆட்களைப் பற்றி எல்லாம் பேசி நம்ம நேரத்தை வீணடிக்க கூடாது என்று தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டது திவ்யா துரை சாமி நான் எமோஷனலா பிரேக் ஆகிட்டேன் என்றால், ரெண்டு, மூன்று நாட்களுக்கு கூட சாப்பிடாமல் இருப்பேன். படுத்தே இருப்பேன், சமீபத்தில் கூட அப்படியான ஒரு நிகழ்வை கடந்துதான் வந்தேன்.

divya duraisamy - updatenews360

Tesla என்கிற வார்த்தையை எங்கிருந்து கண்டுபிடிச்சாங்கன்னு தெரியல, அந்த விஷயம் வைரலான சமயத்தில் ஷூட்டிங் இருக்கக்கூடிய சின்ன பசங்க எல்லாரும் வருவார்கள். அவர்கள் என்ன Tesla அக்கா என்று தான் அழைப்பார்கள். நான் திருப்பி அது என்ன Tesla அக்கா என்று சொல்லி அந்த சின்ன பசங்களை கலாய்ப்பேன். இயக்குனர்கள் DOP எல்லாரும் டெஸ்லானு கூப்பிட ஆரம்பித்து விட்டனர். தொடர்ந்து இதே போன்ற வார்த்தைகளை கேட்கும்போது கொஞ்சம் கடுப்பா தான் இருக்கு என்று திவ்யா துரைசாமி கூறியுள்ளார்.

  • Bala and Kanja Karuppu relationship OFFICE BOY-யா வேல செஞ்ச பிரபல காமெடி நடிகர்…வாழ்க்கை கொடுத்த இயக்குனர் பாலா..!
  • Views: - 277

    0

    0