சின்னத்திரை நடிகரான அர்ணவ் மற்றும் நடிகை திவ்யா காதல் திருமணம் செய்துக் கொண்டு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர். இதில் நடிகர் அர்ணவ் மீது திவ்யா அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து இருந்தார். குறிப்பாக இலங்கை பெண்ணை ஏமாற்றியதாகவும், திருநங்கையுடன் தொடர்பு இருந்ததாகவும் அர்ணவ் மீது அடுக்காடுக்கான குற்றச்சாட்டை திவ்யா முன்வைத்தார்.
திவ்யாவுக்கு குழந்தை கூட பிறந்தாச்சு இன்னுமும் இந்த பிரச்சனை ஓய்ந்தபாடில்லை. தொடர்ந்து ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வருகிறார்கள். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் திவ்யா அர்னவ் இன்னும் திருந்தவில்லை. ஜெயிலுக்கு போனால் தவறை நினைத்து திருத்துவார் என நினைத்தேன். ஆனால் அப்படியும் அவர் மாறவே இல்லை.
ஆம், அரனவ் பெங்களூரை சேர்ந்த ஒரு மருத்துவ பெண்ணுடன் தற்போது சாட்டிங் செய்து வருகிறார். அவருடன் ஆபாசமாக சேட்டிங் செய்து கிட்டத்தட்ட என்னை ஏமாற்றியதை போலவே கழட்டிவிட்டுள்ளார். அதை அந்த பெண்ணே என்னிடம் ஆடியோ, ஆபாச சாட் proof அனுப்பினார். அதை தான் நான் இப்போது கூற வந்துள்ளேன்.
அந்த ஆடியோவில் அர்னவ், “நீ என் முன்னாடி வந்த ஒரு இடம் விடாமல் எல்லா இடத்தையும் நான் பண்ணுவேன். ஒரு நாளைக்கு மட்டும் நீ 10 முறையாவது என்னை திருப்தி படுத்துவியா? என்று அந்த பேணிடம் பேசியுள்ளார்.இன்னும் எத்தனை பெண்களின் வாழ்க்கையை சீரழிக்கப்போகிறாரோ தெரியவில்லை என திவ்யா கூறியுள்ளார்.
கிங்ஸ்டன் பட விழாவில் எஸ் தாணு பேச்சு தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கி தற்போது பல படங்களில்…
பீல் பண்ண ஷ்ரேயா கோஷல் இந்தியாவின் புகழ்பெற்ற பாடகியாக இருப்பவர் ஷ்ரேயா கோஷல்,இவர் ஹிந்தி மொழியை தாய்மொழியாக கொண்டிருந்தாலும் தமிழ்,தெலுங்கு,மலையாளம்…
பட்டையை கிளப்பும் அஜித் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி படத்தின் டீசர் வெளியாகி…
சீர்காழி குழந்தை பாலியல் துன்புறுத்தல் சம்பவத்தில் 16 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான். இந்த சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியர்…
குட் பேட் அக்லி என்ன கதை அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படத்தின்…
கங்குவா படத்தை போல் மாற்றி விடாதீர்கள்.! தமிழ் சினிமாவில் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த ஈரம் திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள்…
This website uses cookies.