தனுஷ் மாதிரி திவ்யா திவ்யானு புலம்ப வெச்சுட்டாங்க : திவ்யபாரதியின் கடலோர HOT Photos!!

Author: Udayachandran RadhaKrishnan
10 February 2022, 12:26 pm

கடந்த சில தினங்களுக்கு முன்னர், சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் நடிகர் ஜி.வி.பிரகாஷ், திவ்ய பாரதி, முனீஷ் காந்த், பகவதி பெருமாள் மற்றும் பலர் நடிப்பில், பேச்சிலர் திரைப்படம் வெளியானது.

இந்த திரைப்படம், விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் நடிகை திவ்ய பாரதி. மாடல் அழகியான இவர் தனது முதல் படத்திலேயே கவர்ச்சியால் ரசிகர்களின் மனதை கொள்ளைகொண்டுள்ளார். பேச்சிலர் படத்தின் மூலம் திறமையான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.

இவர் அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை போட்டு, ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.

Image

இந்நிலையில் தற்போது பீச்சோரத்தில் தொடையழகு, இடையழகு காட்டி பதிவிட்டுள்ள புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர். மேலும் காதல் கொண்டேன் படத்தில் தனுஷ் போல திவ்யா திவ்யானு புலம்ப வெச்சிட்டீங்க என கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

Image
Image
Image
  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 936

    0

    0