மாலத்தீவில் எடுத்த திவ்யபாரதியின் கடைசி மஜா வீடியோ.. Delete பண்றதுக்குள்ள பாத்துக்கோங்க.!!

Author: Udayachandran RadhaKrishnan
4 April 2022, 4:48 pm

சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் நடிகர் ஜி.வி.பிரகாஷ், திவ்ய பாரதி, முனீஷ் காந்த், பகவதி பெருமாள் மற்றும் பலர் நடிப்பில், பேச்சிலர் திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படம், விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் நடிகை திவ்ய பாரதி.

மாடல் அழகியான இவர் தனது முதல் படத்திலேயே கவர்ச்சியால் ரசிகர்களின் மனதை கொள்ளைகொண்டுள்ளார்.பேச்சிலர் படத்தின் மூலம் திறமையான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.

இவர் அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை போட்டு, ரசிகர்களை சூடேற்றி வந்த திவ்யாபாரதி கடந்த சில நாட்களாக கடற்கரையில் பிகினி உடையில் இளசுகளுக்கு கவர்ச்சி தரிசனம் கொடுத்து வருகிறார்.

இந்த நிலையில் மாலத்தீவில் எடுத்த வீடியோ மற்றும் புகைப்படங்களை பதிவிட்டு மாலத்தீவுக்கு End Card பேட்டுள்ளார்.

https://vimeo.com/695662762

அந்த வீடியோவில் கவர்ச்சியில் வந்த திவ்யபாரதியை பார்த்து அது தொடையா இல்ல வெண்ணையில் செயத் சிலையா என ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர்.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்