ராஜா ராணி படத்தில் நயன்தாராவுடன் நடிக்க ஜெய் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Author: Shree
19 November 2023, 4:02 pm

அட்லீ இயக்கத்தில் 2013ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படம் ராஜா ராணி. இந்த திரைப்படத்தில் ஆர்யா, ஜெய், நயன்தாரா, நஸ்ரியா நசீம், சத்யராஜ், சந்தானம், சத்யன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். காதல் தோல்வியோடு வாழ்க்கை முடிந்துவிடுவதில்லை. ஒவ்வொரு காதலுக்குப் பிறகும் இன்னொரு காதல் இருக்கிறது, இன்னொரு வாழ்க்கை இருக்கிறது என்பதை அனுபவப்பூர்வமாக உணர்த்துவது தான் இத்திரைப்படம்.

காதல், செண்டிமெண்ட், ரொமான்ஸ் , எமோஷ்னல், பிரேக்கப் என அனைத்தும் கலந்து ஒரு அழகான வாழ்க்கையை வெளிப்படுத்திய திரைப்படம் ரசிகர்கள் அனைவரது கவனத்தையும் வெகுவாக கவர்ந்திழுத்தது. இத்திரைப்படத்தில் நடிகர் நயன்தாராவின் முன்னாள் காதலனாக நடித்திருப்பார். அவரது ரோல் படத்திற்கு மிகமுக்கியமானதாக அமைந்திருக்கும்.

இந்நிலையில் தற்போது சொல்லவரும் தகவல் என்னவென்றால் நடிகை நயன்தாராவுக்கு ஜோடியாக நடிக்க ஜெய் வாங்கிய சம்பள விவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ராஜா ராணி படத்தில் நடிக்க ரூ. 75 லட்சம் தான் சம்பளம் வாங்கினாராம். நயன்தாரா ரூ. 10 கோடி சம்பளம் வாங்கியது குறிப்பிடத்தக்கது.

  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 321

    0

    0