விஜய் டிவி ரக்ஷனுக்கு இவ்வளவு பெரிய மகள் இருக்கிறாரா? செம ஷாக்கிங் வீடியோ!

Author: Rajesh
11 January 2024, 8:00 pm

விஜய் டிவியில் பல்வேறு திறமைசாலிகள் தங்களது திறமையை வெளிப்படுத்தி மிகப்பெரிய அளவில் வளர்ந்து வருகிறார். அப்படிதான் பிரபல தொகுப்பாளராக ரக்ஷன் விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பேமஸ் ஆகியுள்ளார்.

Rakshan - updatenews360

குறிப்பாக ஜாக்குலின் உடன் அவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்ததால் காதல் கிசுகிசுக்கப்பட்டார். தொடர்ந்து திரைப்படங்களில் வாய்ப்பு கிடைக்க நடித்து வருகிறார். இதற்கு ராஜ் தொலைக்காட்சி, கலைஞர் தொலைக்காட்சி ஆகியவற்றில் பணியாற்றினார்.

2020ஆம் ஆண்டில், இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கிய கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் நடிகராக அறிமுகமானார். இந்தப் படத்தில் துல்கர் சல்மானுடன் முக்கிய வேடத்தில் நடித்தார்.

vj rakshan

இந்நிலையில் தற்போது தற்போது ஒரு ஷாக்கிங் தகவல் கிடைத்துள்ளது. அதாவது ரக்ஷன் தனது மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதை பார்த்த பலரும் ரக்ஷனுக்கு திருமணம் ஆகிடுச்சா? இவ்வளவு பெரிய மகள் இருக்கிறாரா? என ஷாக் ஆகி கமெண்ட்ஸ் செய்துள்ளனர். ஷிவாங்கி கூட ” நீங்க ஒரு அப்பா என்பதை நம்பவே முடியவில்லை” என கமெண்ட்ஸ் செய்துள்ளார். இதோ அந்த வீடியோ:

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 512

    0

    0