அவர் கூட நடிச்ச உன்ன கும்மிடுவேன்… ஜோதிகாவுக்கு கண்டீஷன் போட்ட சூர்யா!

Author: Shree
8 March 2023, 8:47 am

தமிழ் சினிமாவில் நட்சத்திர ஜோடிகளாக வலம் வருபவர்கள் சூர்யா – ஜோதிகா. இவர்கள் இருவரும் சில ஆண்டுகள் காதலித்து பின்னர் பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 2006-ம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார்.

இவர்களுக்கு தியா என்ற ஒரு மகளும் தேவ் என்ற ஒரு மகனும் உள்ளனர். திருமணத்திற்கு பின் நடிப்பில் இருந்து விலகிய ஜோதிகா 2015-ம் ஆண்டு வெளியான 36 வயதினிலே படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார்.

திருமணத்திற்கு முன்பும் சரி அதன் பின்பும் சரி ஜோதிகாவின் படங்களில் சூர்யா தலையிட்டு நடிகர் நடிகைகள் குறித்த விவகாரம், கதை, வசனம் என அனைத்தும் சரியாக இருந்தால் மட்டுமே க்ரீன் சிக்னல் கொடுப்பாராம்.

அப்படித்தான் தனுஷ் நடித்த யாரடி நீ மோகினி படத்தில் முதலில் ஜோதிகாவுக்கு தான் வாய்ப்பு வந்ததாம். ஆனால் அந்த சமயத்தில் தனுஷ் என்றாலே நடிகைகளுடன் கிசுகிசுக்கப்படும் நடிகர் என சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டதால் ஜோ பெயர் கேட்டுவிடக்கூடாது என்று சூர்யா நோ சொல்லிட்டாராம். அதன் பின்னர் அந்த படத்தில் நயன்தாரா கமிட்டாகி சூப்பர் ஹிட் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ